தமிழக காவல்துறையில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களில் 48 காவல் நிலையங்கள் இருக்கிறது. இங்கு வேலை பார்க்கும் தலைமை காவலர் பதவியில் உள்ளவர்கள் தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது கடந்த 1997-ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்து மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் தலைமை காவலர்களில் முதல் பிரிவினர் 84 பேருக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து […]
Tag: #promotion
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள உதவி பொறியாளர், ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவி இயக்குனர் நிலையிலான பணிகளுக்கான பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டமானது மாநில செயற்குழு உறுப்பினர் […]
தமிழ்கத்தின் புதிய டிஜிபியாக சிறை துறை செயலாளராக பணியாற்றிய ஜே .கே திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழக டிஜிபியாக இருந்து வரும் டி கே இராஜேந்திரன் அவர்களின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரிகள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர் சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ், மிதிலேஷ் குமார், தமிழ்செல்வன், ஆஷிஷ் பங்கரா , சைலேந்திர பாபு, கரன்சின்கா, பிரதீப், ரமேஷ் குடவாலா, விஜயகுமார் ஆகியோரின் பெயர் பட்டியலை தமிழக அரசு கடந்த […]