Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வெட்டி சாய்க்கப்பட்ட கொடிமரம்…. அடித்து நொறுக்கப்பட்ட பிரச்சார ஜீப்… கொந்தளித்த நாம் தமிழர் கட்சியினர்….!!

நாம் தமிழர் கட்சியின் பிரச்சார ஜீப் உடைக்கப்பட்டு கொடிமரமும் வெட்டி சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கோட்டை கடை வீதி பகுதிகளில் வசிப்பவர் இஸ்மாயில். இவர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அரவிந்தனிடம் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் ஜீப்பை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பாஜகவின் உறுப்பினரான முருகேசன், கார்த்திக், கணேசன் ஆகியோர் ஜீப்பை இங்கு நிறுத்தக் […]

Categories

Tech |