Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்”…. தொடரை கைப்பற்றுவதே  லட்சியம்… தென்னாப்பிரிக்க அணி இயக்குனர்.!!

தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம் என்று தென்னாப்பிரிக்க அணியின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.  தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி  டி20 தொடர்  தொடங்க உள்ளது. இப்போட்டியில் டு பிளெசிஸ் இல்லாததால் தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக குயிண்டன் டிகாக் கேப்டனாக செயல்படுவார். இவரது தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் இயக்குனர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோலியும், தோனியும் மிரட்டுவார்கள்” – ஜே.பி டுமினி..!!

விராத் கோலியும், எம்.எஸ் தோனியும் மிரட்டலாக  ஆடுவார்கள்  என்று தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி டுமினி தெரிவித்துள்ளார்.  12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. இரண்டாவது போட்டியில் நேற்று வங்கதேச அணியிடம்  தோல்வியை சந்தித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 3-ஆவது போட்டியில் நாளை மறுநாள் (5-ம் தேதி) நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியை எதிர் கொள்வது பற்றி ஜே.பி டுமினியிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷகிப், ரஹிம் அரைசதம் விளாசல்….தென் ஆப்பிரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்கு..!!

வங்காள தேசம் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா  –  வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து வங்காள தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இஃக்பாலும், சவுமியா சர்க்காரும் களமிறங்கினர். இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து…!!

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். போட்டியின் முதல் ஓவரில் இம்ரான் தாஹிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்ச்சர் அபார பந்து வீச்சு…. தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவரில் 173/6…!!

தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 173 ரன்களுடன் விளையாடி வருகிறது  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் அதிரடி….. 4 வீரர்கள் அரைசதம்…. தென் ஆப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் இலக்கு…!!

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். போட்டியின் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் “அசத்தும் இங்கிலாந்து” 106 குவித்த இரண்டு ஜோடிகள்…!!

 தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதிய உலக கோப்பையின் முதல் போட்டியில் 100 ரன் பார்ட்னர் ஷிப்பை இரண்டு ஜோடிகள் குவித்து அசத்தியுள்ளது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.  லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார். இதையடுத்து தனது முதல் பேட்டிங்கை இங்கிலாந்து விளையாடி வருகின்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் “அசத்திய இங்கிலாந்து அணி” 4 வீரர்கள் அரை சதம்….!!

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார். இதையடுத்து தனது முதல் பேட்டிங்கை இங்கிலாந்து விளையாடி வருகின்றது.ஆட்டத்தின் முதல் ஓவரின் 2 வது பந்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் அடித்து மிரட்டிய ரூட், ராய் அவுட்…. இங்கிலாந்து அணி 25 ஓவரில் 135/3…!!

இங்கிலாந்து அணி 25 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 135 ரன்களுடன் விளையாடி வருகிறது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேர்ஸ்டோ ஏமாற்றம்…. ராய், ரூட் அசத்தல் பேட்டிங்… இங்கிலாந்து 12 ஓவரில் 72/1…!!

இங்கிலாந்து அணி 12 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 72 ரன்களுடன் விளையாடி வருகிறது 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில்  தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இன்று தொடங்கும் உலககோப்பை கிரிக்கெட்”வெளியிட்டது கூகுள் டூடுள் …!!

இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட்டை கொண்டாடும் வகையில்  கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது. I.C.C  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் போட்டி இன்று முதல்  இங்கிலாந்தில் தொடங்குகின்றன. உலகளவில் முதன்மையாக இருக்கும் முதல் 10 அணிகள் பங்கேற்கவுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றது . இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ICC உலகக் கோப்பை போட்டிகளை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுநடைபெறும்  நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 உலக கோப்பை : தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு…!!

தென் ஆப்பிரிக்க அணி  உலகக்கோப்பையில் களமிறங்கும் வீரர்களை நேற்று அறிவித்தது  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு ஐ.சி.சி ஏப்ரல் […]

Categories

Tech |