Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதை எப்படி விரட்டுறது… அங்கெல்லாம் கிளீனா இருக்கணும்… தீவிரமாகும் பாதுகாப்பு நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரானா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் அதிகம் செல்லக்கூடிய தெருக்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை […]

Categories

Tech |