மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தனது உறவினர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இளம்பெண் கூறியதாவது, எனது கணவர் வெளியூர் சென்றிருந்தபோது அவரது நண்பர் எங்களது வீட்டிற்கு வந்தார். அப்போது என்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பதாக […]
Tag: Protest
இன்று அதிமுகவில் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக 500க்கும் அதிகமான […]
மகனின் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் தாய் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் மின்னல் கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிகிருஷ்ணன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஹரிகிருஷ்ணனை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தனது மகனின் இறப்பிற்கு டாக்டர்களின் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை அகரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜிக்கும், வினோதினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாலாஜி தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக வினோதினியின் தந்தை வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]
போராட்டத்தின் போது சுங்க சாவடி பணியாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை சுங்க சாவடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி ஆகியவற்றில் வேலை பார்த்த தலா 28 பணியாளர்களை ஒப்பந்த தனியார் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து திருமாந்துறை சுங்க சாவடி அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்காவது நாளான நேற்று முன்தினம் மதியம் முதல் […]
வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலபள்ளியில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த மார்க்கெட்டை தற்போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் தனியார் நிலத்திற்கு மாற்றினர். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மார்க்கெட்டுக்கு செல்வதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை கால்வாய் மீது அமைக்கப்பட்டதாக கூறி வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டியதால் கோபமடைந்த விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், துணைத் […]
3 வயது குழந்தையுடன் இளம்பெண் கணவர் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லம் கொல்லுபட்டறை தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு விஜயகுமாருக்கு மஞ்சுளா(29) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஆண்டு மஞ்சுளா வயிற்றிலேயே 10 மாத ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் கடந்த ஒரு வருடமாக மஞ்சுளா திருவாரூரில் இருக்கும் […]
போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஓட்டுநர் தனது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெற்குணம் கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வந்தவாசி செம்பூர் சாலையில் இருக்கும் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களாக உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் வீரராகவன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் வீரராகவனுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து பணிமனையில் இருக்கும் மேலாளரிடம் கேட்டபோது, […]
சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இங்கு தினமும் 25 டன்களுக்கும் மேல் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக நள்ளிரவு முதல் காய்கறிகள் வரத் தொடங்கி அதிகாலை 4 மணிக்கு விற்பனை தொடங்கும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு வியாபாரிக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை பார்த்த கடைக்காரர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். […]
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருக்கும் ரெயில்வே கேட்டை மூடி விட்டு அதற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்து நேற்று பணிகளை தொடங்குவதாக இருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுரங்கப்பாதை அமைத்தால் அதன் உள்ளே […]
திருமணமான பெண் காதலன் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழரசன்(28) என்ற மகன் உள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி ஹேமாபிரியா(29) புகழரசனின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பினர் அப்பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் கோவில் கட்டும் பணியை துவங்கியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தினருக்கு புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் […]
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்த நகரில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அனுமந்தநகர் மேம்பாலத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் […]
ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். இதில் மாவட்ட தலைவர் பச்சையப்பன், மகளிர் அணி செயலாளர் மூக்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சுவெளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் முத்துவாஞ்சேரி-அரியலூர் சாலையில் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]
பொதுமக்கள் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை கால்நடை மருத்துவமனைக்கு சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து செல்கின்றனர். இங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மருத்துவமனை திறக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை பொதுமக்கள் வாகனங்களில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் 11:30 மணி வரை மருத்துவமனை திறக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் தங்களது […]
இறந்தவரின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவலன் தண்டா பகுதியில் தாவிரியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லட்சுமி திடீரென இறந்துவிட்டார். அதனால் லட்சுமியின் உறவினர்கள் அவரது உடலை தனியார் ஆம்புலன்ஸில் வைத்து கொண்டு மதியம் 1 மணிக்கு போகியன்தாண்டா என்ற இடத்தில் எரிப்பதற்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து […]
குடிநீர் சீராக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி பாளையம்-தோகைமலை மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீர்பள்ளி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான சுமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சின்னதம்பி என்பவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சேட்டு, ரஞ்சித், அன்பு, முரளி ஆகிய நான்கு பேரும் இணைந்து சின்னதம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை சுமன் கண்டித்துள்ளார். அப்போது […]
ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கி பொதுமக்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி செல்லும் ரயில்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் நின்று செல்வது வழக்கம். ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பாசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டது. மேலும் கீரனூரில் ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் […]
போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ உள்பட 24 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் நில மீட்பு இயக்கம் சார்பில் 5001 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் கோவில் நிலத்தை மீட்க கோரி மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே சரஸ்வதி கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் […]
பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது குவாரிகள் அதிகம் இருப்பதால் அங்கிருந்து வரும் தூசிகள் குடிநீரில் கலக்கின்றன. இதனால் தூசி படிந்த குடிநீரையே குடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அப்போது […]
மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட அமைப்பு செயலாளர் ரவி தலைமையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., தமிழக விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சத்திரப்பட்டி மற்றும் சேத்தூரிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
சீராக குடிநீர் விநியோகிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அருகே இருக்கும் புங்கார் காலனியில் பசிக்கும்போது மகளுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பவானிசாகர் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்னும் 15 நாட்களுக்குள் […]
குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோசணம் ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கோசணத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நம்பியூர்-கோபி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். […]
புதிதாக கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புலிமான்குளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் மூன்று தலைமுறையினர் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தின் மேல் கூரை ஓடுகள் உடைந்ததால் பழுதான கட்டிடம் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. மேலும் மேற்கூரை ஓடுகள் உடைந்ததால் சூரிய ஒளி வகுப்பறைக்குள் விழுகிறது. எனவே புதிதாக கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் […]
இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூர் பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இளையராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று வீட்டில் இருக்கும் அறையில் மாரியம்மாள் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை கண்டித்து த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் த.மு.மு.க. நகர தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில விவசாய அணி பொருளாளர், மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநில துணைச் செயலாளர் உரையாற்றியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க.வினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கெண்டையன்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை […]
குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனை கண்டித்து கிராம மக்கள் உசிலம்பட்டி-பேரையூர் நெடுஞ்சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி […]
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைக்கான சான்று வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கலந்தாய்வின் மூலம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விகிதாசார அடிப்படையில் கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.அதன்படி திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலை பார்க்கும் சில ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ததால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே ஆசிரியர்களை மாற்ற கூடாது என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள படிகநாளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கெண்டையன்பட்டி கிராமத்தில் இருக்கும் 6-வது வார்டில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆழ்குழாய் மின்மோட்டார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் காலி குடங்களுடன் […]
அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலப்பாட்டம் கரிசல் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்படவில்லை. இதற்கான இடத்தை அப்பகுதி மக்கள் தேர்வு செய்து கொடுத்த பிறகு அரசு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் யூனியன் […]
காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூர் கிராமத்தில் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் […]
விவசாயிகள் ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியம்மா பட்டி பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பழனி ஆர்.டி.ஓ அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது, பெரியம்மாபட்டி பகுதியில் உச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலங்களை கையகப்படுத்தி அவற்றை அரசு ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளது. இதில் நாங்கள் பயிர் சாகுபடி செய்துள்ளோம். ஆனால் தற்போது ஏழை […]
அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அவுரி திடலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட அவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் நகர செயலாளர் ஆகியோர் பேசியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தி.மு.க.வின் பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.
பேருந்தை சரியான நேரத்தில் இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுபீர்கடவு கிராமத்தில் வசிக்கும் மாணவ மாணவிகள் தொட்டம்பாளையம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் பயணம் செய்வதற்காக கிராமத்தின் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் உரிய நேரத்தில் பள்ளி கூடத்திற்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல் சுந்தரம் தலைமையில் மாணவ […]
வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை அணைப்பட்டி ரோட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். இந்நிலையில் பேரூராட்சியில் இருந்து ஏலம் எடுத்தவர்கள் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடமிருந்து மூட்டைக்கு 10 ரூபாய் வசூல் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஏலம் எடுத்தவர்கள் கூடுதல் கட்டணம் கேட்கின்றனர். இதனால் வியாபாரிகளுக்கும், ஏலம் எடுத்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]
ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள துலாரங்குறிச்சி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுகிறார். இதனால் போக்குவரத்திற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் […]
பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காசான்கோட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலின் முகப்பு பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாலை நேரத்தில் ஊருக்கு வந்த டவுன் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து […]
காலி குடங்களுடன் பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொக்கிரகுளத்தில் இருக்கும் இளங்கோவடிகள் தெரு, சாலை தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சீராக விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
ஆசிரியர் பயிற்றுநர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் 21 வட்டார வள மையங்கள் அமைந்துள்ளன. இந்த மையங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, அரசு திட்டங்களை செயல்படுத்துவது, பள்ளிக்கு தேவையான […]
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை சொக்கம் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் பள்ளி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் […]
குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குட்டைமேடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் பவானி-வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட […]
பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமத்தூர் குடிகாடு கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் வேப்பூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் ஆண்டி குரும்பலூர் கிராமம் வழியாக செல்லும் டவுன் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். எனவே அப்பகுதியில் இருக்கும் சாலையில் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் […]
மறு தேர்தல் நடத்த வலியுறுத்தி அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு 24 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக 21 வார்டுகளிலும், அதிமுக 24 வார்டுகளிலும், கூட்டணி கட்சியினர் 3 வார்டுகளிலும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க நகர மன்ற தலைவர் வேட்பாளராக 2-வது வார்டில் மோகனா சரவணன் போட்டுள்ளார். இந்நிலையில் மதுராந்தகம்-சூனாம்பேடு சாலையில் மோகனா சரவணன் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் திடீரென சாலை […]
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் தூய்மைப் பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்தக்கூடாது, மாதந்தோறும் பத்தாம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது சி.ஐ.டி.யு சங்க […]
கோவில் வாசலில் அமர்ந்து பா.ஜ கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை வள்ளி தேவசேனா மண்டப வளாகத்தில் பாதுகாப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யானை பாகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மது அருந்தி இருந்ததாகவும், பொதுமக்கள் தயக்கத்துடன் வெளியே சென்றதாகவும் கூறி பா.ஜ கட்சியினர் நேற்று மாலை கோவில் வாசலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யானையிடம் பாதுகாப்பாக இருக்காமல் மது […]