Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்களும் சொல்லிட்டே இருக்கோம்… எப்பதான் நிறைவேற்றுவீங்க… போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்…!!

வருவாய்த்துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப பட வேண்டும், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களின் பணியை ஒரே ஆணையில் முறைப்படுத்த வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டக் களத்தை பணிக்காலமாக உத்தரவிட […]

Categories

Tech |