Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சேமிப்பு பணத்திற்கு உத்திரவாதம் கிடையாது…. எல்லாமே ரொம்ப கஷ்டம்…. 500 கோடி ரூபாய் பரிவர்த்தனை பாதிப்பு…!!

வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 500 கோடி ரூபாய் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி வளாகத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மண்டல செயலாளர் ராஜவேலு வின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுப்ரமணியன், மகேஸ்வரன், சசிதரன் போன்றோர் பங்கேற்றனர். இதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரத்தில் உள்ள மண்டல […]

Categories

Tech |