Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. அரசு ஊழியர்களின் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

அரசு ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…. டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூரில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறும், இ.எஸ்.ஐ திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு விற்பனைக்கு ஏற்றவாறு கடைகளில் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். […]

Categories

Tech |