Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எனது கருவை கலைத்து விட்டார்” தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இளம்பெண் தனது பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த 3 பேர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விராலிப்பட்டி பகுதியில் வசிக்கும் கௌசல்யா தனது பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கௌசல்யா கூறும்போது, நான் பொன்னகரத்தில் இருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் போது ஒட்டன்சத்திரம் பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாமதப்படுத்திய பள்ளி நிர்வாகம்…. தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

மாற்று சான்றிதழ் தருவதற்கு தாமதப்படுத்திய தனியார் பள்ளியின் முன்பு குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் சமையல் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் திருவொற்றியூர் பூந்தோட்டம் சாலையில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கோரானா ஊரடங்கு கால கட்டத்தில் மகனின் படிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் ராஜா சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் தீபக்கின் மாற்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தெரியாம செஞ்சிட்டாங்க” குடும்பத்தினரின் போராட்டம்… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சோமவாரப்பட்டி கிராமத்தில் வசந்தாமணி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வசந்தாமணி தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வசந்தாமணி மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு யுவராஜ், ராம்குமார், […]

Categories

Tech |