Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மத்திய அரசுக்கு கண்டனம்…. விவசாயிகள் சங்கத்தினரின் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் அண்ணாசிலை அருகில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் காளிமுத்து என்பவர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் கதிர்வேல் உட்பட 200-க்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது என்ன வித்தியாசமா இருக்கு… இலைகளை கட்டிக்கொண்டு போராட்டம்… திருச்சியில் பரபரப்பு…!!

உரம் விலை உயர்வை கண்டித்து தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இலைகளை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் உரம் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் இடுப்பில் இலைகளை கட்டிக்கொண்டும், ஏர் கலப்பையுடன் அரை நிர்வாண கோலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 2 பெண்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எல்லாமே ரொம்ப பாதிக்கப்படும்… இதை அனுமதிக்க மாட்டோம்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…!!

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதாவது 200 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு விவசாயிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போது இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முடிவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொன்னபடி செய்யல… எங்களுக்கு உடனே வேணும்… கோபத்தில் போராடிய விவசாயிகள்…!!

வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தென்கரை மற்றும் கட்டளை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்கரை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்க உயர் அதிகாரிகளிடம் பேசி ஒரு வாரத்திற்குள் […]

Categories

Tech |