Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுடுகாட்டில் வைத்து எரிக்க கூடாது….. வழக்கறிஞர்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

சுடுகாட்டில் வைத்து குப்பைகள் எரிப்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சங்கராபரணி ஆற்றின் அருகில் இருக்கும் சுடுகாட்டில் எரிக்கின்றனர். இந்நிலையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு வழக்கறிஞர் சக்தி ராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள் பாஸ்கர், கலியமூர்த்தி, ஸ்ரீனிவாசன் போன்றோர் சுடுகாட்டில் வைத்து குப்பைகளை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி தாசில்தார் ராஜன் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தனி மாவட்டம் வேணும்… 25 வருட கோரிக்கை… மனித சங்கிலி போராட்டம்… தொடரும் என எச்சரிக்கை…!!

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருதாச்சலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என வக்கீல்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஒருவரை ஒருவர் கைகளை கோர்த்தபடி நீண்ட வரிசையில் நின்று கொண்டு மைக்கல் அம்பேத்கர் தலைமையில் பட்டி முருகன், பூமாலை குமாரசாமி, சிவாஜி, புஷ்ப […]

Categories

Tech |