திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு வேலை பார்க்கும் நர்ஸ் ஒருவர் நோயாளிகளை தரக்குறைவாக பேசுகிறார். மேலும் விரைந்து முதலுதவி சிகிச்சை அளிக்காமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்காமலும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நர்ஸை இடமாற்றம் செய்வதாக டாக்டர் […]
Tag: protest of people
சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாளந்தூர் ஊராட்சியில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி சீட்டு நடத்தி ஏஜென்ட்கள் மூலம் ஜோதி பணம் வசூலித்ததாக தெரிகிறது. இந்நிலையில் 8 கிராம் தங்கம், 4 கிராம் தங்கம் என இரண்டு வகையான சீட்டை ஜோதி நடத்தியுள்ளார். ஆனால் […]
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிபட்டி ஊராட்சி சின்னகணக்கம்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் மின் விளக்குகளும் சரியாக எரியவில்லை. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கல்லாவி-ஊத்தங்கரை சாலையில் காலி குடங்களுடன் சாலை […]
பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஆத்துக்குறிச்சி கிராமத்தில் இருக்கும் வீரனார் கோவிலை ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபட்டு வருகின்றனர். தற்போது வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலையும், அதற்கு சொந்தமான நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பெரிய ஆத்துக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து […]
பயங்கர சத்தத்துடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதனை இடித்து புதிதாக தொட்டி கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு […]
குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அலகரை ஊராட்சி 5,6-வது வார்டு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப் படுவதில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அலகரை பேருந்து நிறுத்தம் அருகில் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதான மோட்டார்களை சீரமைத்து குடிநீர் விநியோகம் […]
காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சங்குபேட்டை பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப் பட்டுள்ளது. தற்போது 1 மணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படுவதால் கோபமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சங்குபேட்டை ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]
காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நதிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சாலியர் தெரு மெயின் ரோட்டில் பெண்கள் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தங்களது பகுதிக்கு குடிநீர் கிடைத்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]
மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோட்டையடி கிராமத்தில் இருக்கும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற கோரி கடந்த 4-ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து […]
மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் இறந்தவரின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓ.காரப்பள்ளி செந்தில் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிலர் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். இந்த மதுபானங்களை வாங்கி குடித்த பாபு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சந்துரு என்பவரும் மது […]
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பிழா மூலா பகுதியிலிருக்கும் 3 தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தேவாலா பஜாருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து காட்டு யானைகள் […]
அடிப்படை வசதிகள் செய்து தராததால் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் சார்பில் […]
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2 காட்டு யானைகள் கோழிகொல்லி கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள வீடுகளை முற்றுகையிட்டுள்ளது. இந்நிலையில் காட்டு யானைகள் பொள்ளி என்பவரது வீட்டு சுவரை இடித்ததால் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது சுவர் விழுந்து விட்டது. இதனை அடுத்து ஆதிவாசி […]
குடிநீர் விநியோகிக்க வேண்டி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் இருக்கும் கித்வாய் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 5 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது […]
10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் சிரமப்பட்டு வரும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை அடிவாரப் பகுதியில் இருக்கும் எம்.ஜி.ஆர் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அப்பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பெருமாள் மலை அடிவாரத்தில் இருக்கும் சாலையில் காலி […]
பழமையான கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ். புரம் பகுதியில் இருக்கும் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2000 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர். அதன் பிறகு அந்த வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான மாரியம்மன் கோவிலை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து […]
மின்சார வாரியத்தின் முடிவை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகம் முன்பு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது கொரோனா பரவல் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களை கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் கட்டிய தொகையை செலுத்தும்படி மின் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த […]
தடுப்பூசி செலுத்துவதில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. இங்கு பணிபுரியும் டாக்டர் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, […]
மின் மாற்றியின் மீது லாரி மோதிய விபத்தில் உயர் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள மின் சாதனங்கள் பழுதடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் டி.எம்.சி காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்மாற்றியின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் மின்மாற்றியில் இருந்து தீப்பொறி வந்ததுடன், உயர் மின் அழுத்தம் காரணமாக காலனி […]
இரண்டு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு ராமாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ரேஷன் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர். […]
முறையாக கட்டப்படாத சாக்கடை கால்வாய் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி சார்பில் போயம்பாளையம் பகுதியில் இருக்கும் ராஜா நகர் ஐந்தாவது வீதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு வீதியின் இருபுறமும் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாயில் சென்ட்ரிங் இல்லாமலும், சில இடங்கள் அகலம் குறைவாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போயம்பாளையம் கிளை […]
பேருந்து நிலையத்தில் சுற்றுச் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 3.5 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இறுதிக்கட்ட பணியாக பேருந்து நிலைய சுற்று வட்டார பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் திடீரென சுற்றி சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து […]
அதிகாரிகள் பாலம் கட்டாமல் தூர்வாரும் பணியை மட்டும் மேற்கொண்டதால் கோபமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே இருக்கும் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் செல்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிட்டது. இதனால் சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். அந்த கால்வாயில் பாலம் கட்டி கொடுக்க வேண்டும் […]
வெளியாட்களுக்கு நிலம் வழங்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள எமரால்டு பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் அப்பகுதியில் பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இதனால் அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வெளிநபர்களுக்கு நிலம் வழங்க எமரால்டு சுரேந்தர் நகர் பகுதிக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நிலத்தை சமன்படுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் […]
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் கோரிக்கை மனுவினை வழங்க சென்றுள்ளார். இந்த கோரிக்கை மனு அதிகாரிகளிடம் வழங்கப்படும் என முன்னரே […]
தனியார் பேருந்து நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காச்சினாம்பட்டி பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூலி வேலைகளுக்குச் சென்றும் ஜவுளி கடைகளில் வேலை பார்த்து தங்களது அன்றாட வாழ்வை கழிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் சின்னதாராபுரம் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கரூரிலிருந்து தாராபுரம் வரை செல்லும் தனியார் பேருந்து காச்சினாம்பட்டி பிரிவில் கடந்த […]
சக்தி வாய்ந்த வெடி பயன்படுத்திய கல்குவாரியை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோடங்கிபாளையம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கல்குவாரியில் பாறையை உடைப்பதற்காக வெடி வைத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்துவிட்டது. இது குறித்து காவல்துறையினருக்கு கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சக்தி வாய்ந்த வெடி வைத்து பாறைகளை தகர்த்துவதால் தான் […]
குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சித்தம்பலம் ஊராட்சி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் வீட்டு மனை இடத்தின் உரிமையாளரான அங்காத்தாள் என்பவர் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து அங்காத்தாள் […]
குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இதனையடுத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், போதுமான அளவு விநியோகம் செய்யப்படவில்லை. இவ்வாறு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே குடிநீர் பிரச்சனை அதிகரித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதியில் வசிக்கும் […]
மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கத்தாழை மேடு பகுதியில் இருக்கும் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்துள்ளனர். இந்நிலையில் பெரியாரின் வெண்கல சிலைக்கு தீ வைத்த சம்பவத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட […]
குடிநீர் தொட்டி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது பிள்ளையார் நகர் பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு மைதானம், சிறுவர் பூங்கா அல்லது வழிபாட்டு தளம் அமைக்க அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முடிவு செய்து உள்ளனர். ஆனால் அப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்ததால் அங்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு […]
விபத்தில் சிறுமி காயம் அடைந்ததால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கருப்பூர் பகுதியில் பிரான்சிஸ் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற 10 வயது மகள் உள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்றுவிட்டு பிரதீபா சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது சேலத்திலிருந்து சோமரசம்பேட்டை பகுதிக்கு செங்கல் ஏற்றி சென்ற லாரியானது இந்த சிறுமியின் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் […]
உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நம்பிபத்து கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தும்பு ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் நம்பிபத்து கிராமம் வழியாக இந்த ஆலைக்கு உயர் மின் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய […]
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புறனபள்ளி, நரசாபுரம் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள் புதிதாக ஆழ்துளை குழாய் […]
நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குண்டாற்றுபாலம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் மற்றும் பொதுப் பாதை ஆகியவற்றை மறைத்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புதிய அலுவலகக் கட்டிடத்தின் சுற்று சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் குமார் போன்றோர் பொதுப்பாதை மற்றும் குடிநீர் குழாயை விடுத்து கட்டிடம் கட்ட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை […]
குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாத கோபத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதிகளில் காவிரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் குறைந்த அளவு விநியோகம் செய்யப்பட்டதால் காவிரி ஆற்றின் கரையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் நேரில் சந்தித்து முறையிட சென்றுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் […]
குடிநீர் இன்றி சிரமப்படும் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எப். கீழையூர் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையான காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடும் சிரமத்தில் உள்ள மக்கள் தண்ணீரை தேடி அலைவது மட்டுமில்லாமல் ஒரு குடம் தண்ணீரை ஐந்து […]