Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ராஜினாமா செய்ய வற்புறுத்துறாங்க…. ஆசிரியர்களின் போராட்டம்…. பள்ளி நிர்வாகத்தினரின் தகவல்…!!

ராஜினாமா கடிதம் கேட்ட முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி கடைவீதி அருகில் தனியார் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் முதல்வர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்க்கும் 8 ஆசிரியர்களிடம் பேசியுள்ளார். அதாவது ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு 8 ரூபாய்  சம்பளத்தில் மீண்டும் பணியில் சேர்ந்து கொள்ளுமாறு முதல்வர் ஆசிரியர்களை வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு முதல்வர் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசி அனுப்பி வைத்துள்ளார். […]

Categories

Tech |