கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டி தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்து தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா நிவாரண நிதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்திற்கு தனியார் பேருந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முத்து என்பவர் தலைமை தாங்கியுள்ளார். அதன் பின் இந்த போராட்டத்தில் முன்னணி […]
Tag: protest of workers
பணிநிரந்தரம் செய்ய வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 9 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தின் மூலம் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தமிழக அரசு பணியாளர்களாக தங்களை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ஷிப்டு முறையில் பணிபுரியும் தாங்கள் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |