மணிரத்தினத்தின் 6-வது திரைப்படமான நாயகன் திரைப்படம் ரிலீசான போது பொன்னியின் செல்வன் நட்சத்திரங்களின் வயது விவரம் குறித்த தகவல். 1983ஆம் ஆண்டு கன்னட மொழியில் ”பல்லவி அணு பல்லவி” என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் மணிரத்தினம். பின்னர் 1984இல் ”உணரு” என்ற மலையாள படத்தை இயக்கிய மணிரத்னம், 1985 இல் தான் முதல் தமிழ்பாடமாக ” பகல் நிலவு” என்ற தமிழ் படத்தை இயக்கினார். பின்னர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று ஐந்து […]
Tag: PS 1
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டே வருகிறது. உலக அளவில் 3 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்தது. […]
இந்தியாவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக வலம் ஒருவர் மணிரத்தினம். இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். அந்த முயற்சிக்கெல்லாம் தற்போது பலன் கிடைத்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் ஆகிய மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களை இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியர்கள் எதிர்பார்த்த இப்படத்தை லைக்கா நிறுவனமும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் […]
ஜெயம் ரவி நடித்த அருண்மொழிவர்மன் கதாபாத்திரம் குறித்து பார்க்கலாம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க […]