சேலம் மாநகருக்குள் சைக்கோ கொலையாளி உலா வருவதாக காவல்துறையினர் தெரிவித்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டம் மாதம் தோறும் நடைபெறும். போன வருடம் மட்டும் பொதுமக்களிடமிருந்து 4432 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை சிறப்பாக நடைபெற்று பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. அதில் 228 பேர் எங்களது மனுக்களை விசாரித்ததில் திருப்தி […]
Tag: #Psycho
மலை, மழை மீது நம்பிக்கை வைத்து சைக்கோ படம் உருவாக்கப்பட்டதாக இயக்குநர் மிஷ்கின், சைக்கோ படம் குறித்து மனம்திறந்து பேசினார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், மிஷ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் இயக்குநர் […]
இயக்குநர் மிஷ்கின் தன்னை ஒரு குழந்தைப்போல பெற்றுக்கொண்டதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.இதையடுத்து இதைக் கொண்டாடும்விதமாக, சைக்கோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகை நித்யா மேனன், “சைக்கோ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன். நல்ல கதையம்சம் […]
தெலுங்கில் மிரட்டவரும் “சைக்கோ”!
உதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சைக்கோ’ திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை ‘சைக்கோ’ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார். இப்படத்தில் உதயநிதி கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு […]
சைக்கோ திரைப்படத்தில் மிஷ்கின் எனக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சைக்கோ படம் நேற்று வெளியானதையடுத்து அப்படத்தில் நடித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பிரசாத் லேப்பில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சைக்கோ படத்தின் முதல் காட்சிக்கு மக்களிடம் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஓப்பனிங் கிடைத்தது. இதுக்கு காரணம் இயக்குநர் மிஷ்கின்தான். ரசிகர்களுடன் சேர்ந்து நான் படம் பார்த்தேன். நான் நினைக்காத […]
தயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் நடித்துள்ள சைக்கோ படத்தை பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் என அப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார். டபுள் […]
கோயம்புத்தூரில் சைக்கோ இளைஞன், பெண்களின் ஆடைகளை திருடுவது, படுக்கை அறைகளை பார்ப்பது போன்ற சைக்கோவின் தொடர் அட்டகாசத்தால் குடியிருப்புவாசிகள் கலக்கமடைந்துள்ளனர். அண்மையில் கோவை, துடியலூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் நள்ளிரவில் சைக்கோ நபர் ஒருவன் படுக்கை அறை ஜன்னலை குறிவைத்து பார்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பான சி சி டிவி , காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு தணிவதற்குள், துடியலூரில் உள்ள மீனாட்சி கார்டன் குடியிருப்பில் பெண்களின் உள்ளாடைகள், காலணிகள் […]
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘சைக்கோ’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார். டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு […]