Categories
மாநில செய்திகள்

PUBG, Free Fire கேம்களுக்கு ஆப்பு…! முடிவு கட்டாமல் விடப்போவதில்லை; நீதிபதிகள் உறுதி ..!!

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது இளம் தலைமுறைக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதோடு இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்ற கருத்தையும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். விபிஎன் செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாணவர்கள் – இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் PUBG-யா….? தயவு செய்து வேண்டாம்….. சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை….!!

Pubgக்கான தடை இந்தியாவில் நீக்கப்பட்டால் அது சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதில், பப்ஜி கேமை  இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்த கேம் தடையால் அவர்கள் அனைவரும் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆனால் சீன நிறுவனத்திடமிருந்து தனது அங்கீகாரத்தை திரும்பப் பெற்ற Pubg யின் ஒரிஜினல் நிறுவனமான தென் […]

Categories
தேசிய செய்திகள்

PUBG கேமிற்காக….. ரூ2,34,000 செலவு செய்து…. தாத்தாவிற்கு அதிர்ச்சி கொடுத்த 15 வயது பேரன்….!!

பப்ஜி கேமிற்காக டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தாத்தாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை தாறுமாறாக செலவு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.   சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதில் பப்ஜி கேமை  இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்த கேம் தடையால் அவர்கள் அனைவரும் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். Pubg தடைக்கு முன்பாக அந்த கேம் விளையாடுவதற்காக சிறுவர்கள் அலட்சியமான […]

Categories
தேசிய செய்திகள்

“FAU-G” இந்தியர்களை முட்டாளாக்கிய பிரபல நடிகர்…… வைரலாகும் ட்விட்டர் பதிவுகள்….!!

பிரபல நடிகர் அக்ஷய்குமார் இந்திய மக்களை முட்டாளாக்கி விட்டதாக பல கருத்துக்கள் ட்விட்டரில் தாறுமாறாக பரவி வருகின்றன.  இரண்டு நாட்களுக்கு முன் பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதில், PUBG செயலிக்கு இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடிமையாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பப்ஜி செயலி தடைசெய்யப்பட்டது இளைஞர்களுக்கு மன உளைச்சலை தந்ததால், PUBG க்கு  மாற்றாக பல கேம்கள் இருப்பதாக சமூகவலைதளங்களில் பல கருத்துக்கள் தொடர்ந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

PUBG தடை நல்லது….. இனி கவுன்சிலிங் கொடுங்க….. ராமதாஸ் ட்விட்….!!

இந்தியாவில் pubg க்கு  விதிக்கப்பட்ட தடை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் 20 லட்சம் பேர் விளையாடும் ஆன்லைன் கேமான pubg யால் சிறுவர்கள், இளைஞர்கள் என பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், pubg  உட்பட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தற்போது தொடர்ந்து தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
தேசிய செய்திகள்

“PUBG தடை” 20,00,000 பிளேயர்களை கொண்ட சாம்ராஜ்யம் சரிந்தது….. பின்னணி காரணம் என்ன…?

பஜ்ஜி கேமை இந்தியாவில் தடை செய்து அதற்கான பின்னணி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உலகம் முழுவதும் அதிக நபர்கள் விளையாடக்கூடிய ஒரு வீடியோ கேமாக பப்ஜி இருக்கிறது. இந்தப் pubg க்கு  பலரும் அடிமையாகி உள்ளனர். இதற்கு ஒருமுறை அடிமையாகி விட்டால், வேறு எந்த வேலையும் செய்ய தோணாது. மொபைலில் சார்ஜ் தீரும் வரை விளையாடிவிட்டு, சார்ஜ் போடும் நேரம் மட்டுமே இதைவிட விளையாடாமல் சும்மா இருக்க முடியும் என்கின்றனர் இதை விளையாடுபவர்கள்.  தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING : PUBG உட்பட 118 செயலிகளுக்கு தடை….. மத்திய அரசு அதிரடி….!!

இந்தியாவில் PUBG  உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  சில மாதங்களுக்கு முன்பாக லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை தொடர்பாக மோதல் ஏற்பட்டதில், இந்திய ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சீனாவுக்கு எதிராக இந்தியாவில் பல கட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் எல்லை […]

Categories
தேசிய செய்திகள்

“PUBG பைத்தியம்” துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட….. B.Com மாணவர் பரிதாப மரணம்….!!

பஞ்சாபில் பப்ஜி கேம் விளையாட முடியாததால் B.Com இளைஞர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த, பிகாம் படித்து வந்த இளைஞர் ஒருவர் இந்தியா முழுவதும் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாக உள்ள பப்ஜி கேம்க்கு அடிமையாகி நாள்தோறும் அதனை விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் விளையாட்டில் கவனம் செலுத்துவதை காட்டிலும், வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்துவதில்லை. விளையாட்டு என்று வந்துவிட்டால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமலா பால்…சிருஷ்டி டாங்கே…. இவர்கள் வரிசையில் ஆடையில்லாமல் நடித்தாரா ‘பப்ஜி’ ஐஸ்வர்யா தத்தா..!!

நடிகை ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் பப்ஜி படத்தின் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு மக்களுக்கு மிகவும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தற்போது ‘தாதா 87’ பட இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு படக்குழு ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி)’ என்று பெயரிட்டுள்ளது. இப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர். நடிகர் மொட்டை ராஜேந்திரன் குற்றப் […]

Categories
தேசிய செய்திகள்

”பப்ஜி விளையாட எதிர்ப்பு” தந்தையை கொன்ற மகன்….!!

பப்ஜி கேம்_மை விளையாட எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரக்கம் , கருணை , மன்னிப்பு , அன்பு போன்றவையே மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள் என காலம் காலமாக அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மிகம் வரை அறிவுறுத்தி வருகின்றனர்.ஆனால் இந்தக் குணங்களுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் கொடூர மனதோடு விளையாடுவது தான் பப்ஜி. இந்த குணம் இருந்தால் தான் இந்த விளையாட்டை ஜெயிக்க முடியும். நீங்கள் பிறரை கொலை செய்வது […]

Categories
மற்றவை விளையாட்டு

“PUBG TOURNAMENT” 20,000 பரிசு… வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க..!!

இன்று மாலை 4 மற்றும் 6 மணியளவில் pubg போட்டி நடத்தப்பட இருப்பதாக தனியார் இணையதளம் ஒன்று அறிவித்திருக்கிறது.  தற்பொழுது இந்தியாவைப் பொருத்தவரை போதைக்கு அடிமையானவர்களை விட PUBG விளையாட்டிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த விளையாட்டால் அவ்வபோது சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. இந்த விளையாட்டை விளையாடும் பொழுது இளைஞர்கள் தங்களை மறந்து அதில் மூழ்கி விடுகின்றனர். இந்நிலையில் பப்ஜி கேம் விளையாடுவோருக்கு பயனாக இருக்கும் வகையில், கேமிங்மோங் என்ற இணையதள குழு நாள்தோறும் பப்ஜி […]

Categories
தேசிய செய்திகள்

“பப்ஜி, டிக் டாக் ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்” கோவா முதல்வர் சுற்றறிக்கை.!!

பப்ஜி, டிக் டாக் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  இன்றைய சமூகத்தில் பொழுது போக்க்காக  ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தளங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக தற்போது டிக் டாக்கிலும்,  பப்ஜி விளையாட்டுகளிலும் மூழ்கி கிடக்கின்றனர். இதில் பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு பல நாடுகள் யோசித்து வருகின்றன. இந்தியாவில் குஜராத் அரசு ஏற்கனவே  இதற்கு தடை விதித்துள்ளது. மேலும் ஈரான், […]

Categories
மாநில செய்திகள்

ஆபத்தான PUBG …!! ” விளையாண்ட சிறுவன் மாரடைப்பால் மரணம் “

மத்திய பிரதேச மாநிலத்தில் நீண்ட நேரம் pubg விளையாடியதால் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நீமூச் பகுதியில் பர்கான் குரேஷி  என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் இரவு முழுவதும் pubg விளையாடியுள்ளார். விளையாடி விட்டு வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கி ,மீண்டும் எழுந்து சாப்பிட்டு விட்டு விளையாட ஆரம்பித்து விட்டார் . தொடர்ந்து ஆறு மணி நேரத்திற்கும் மேலாக pubg கேம்மை விளையாடியுள்ளார். இதனால் சோர்வடைந்து […]

Categories

Tech |