Categories
மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கிய +12 பொதுத்தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இது முழுக்க முழுக்க புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. இப்பொதுத்தேர்வை 8.35 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். மாணவர்களிடையே முறைகேடுகளை தவிர்க்க 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 19,000 க்கு மேற்பட்ட தனித்தேர்வர்களும் இப்பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் புதிய படத்திட்டம் பழய பாடத்திட்டம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

5 மற்றும் 8ஆம் பொது தேர்வு முடிவை அரசு கைவிட வேண்டும் – பாரிவேந்தர்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுத் தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்களின் கல்வி இடைநிற்றல் சதவீதம் அதிகரிப்பதோடு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மதிப்பெண்களை மட்டுமே அல்லாமல் இளம் பருவத்தினரின் வாழ்க்கையை நெறிப்படுத்துவதாக கல்வி இருக்கவேண்டும் என தெரிவித்துள்ள பாரிவேந்தர் பொதுத் தேர்வு […]

Categories
அரசியல்

மாணவர்கள் எதிர்காலத்தில் விளையாடுகிறது தமிழக அரசு – தங்கம் தென்னரசு

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு குழப்பமான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர் மாணவர்களின் எதிர்காலத்தில்  தமிழக அரசு விளையாடுகிறது என குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது இந்த ஐந்தாம் வகுப்பு எட்டாம் தேர்வு விஷயத்தில்  தமிழக அரசு ஒரு குழப்பமான முடிவுகளை எடுத்து விட்டது. அந்த குழப்பம் என்பதையும் தாண்டி ஒரு பெரிய அரசியல் நாடகத்தையே அரங்கேற்றும் நிலைக்கு கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு: ‘பொதுத்தேர்வு – மாதிரி வினாத்தாளில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது!’

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாதிரி வினாத்தாளிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது என அரசு தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ 10, 11 ,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்விற்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், புத்தகத்தின் உட்பகுதியில் இருந்து பாடம் சார்ந்த வினாக்கள்  கேட்கப்படும். அதனடிப்படையில் மாணவர்கள் புத்தகம் முழுவதையும் படித்து, புரிந்துகொண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 மாற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கட்டாயம் – செங்கோட்டையன்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு உள்ள திட்டங்கள் குறித்து விளக்கங்களையும் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகளுக்கு நோட்டீஸ் !!!

தேனி மாவட்டம்  முதன்மை கல்வி அலுவலர், அரசு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கும் குறைவான  தேர்ச்சி விகிதம்  பெற்றுள்ள  பள்ளிகளுக்கு  நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு,  பிளஸ் 2 தேர்வில், 92.54 சதவீதம் பெற்று 15வது இடத்திலும்,  பத்தாம் வகுப்பில் 93.5 சதவீத தேர்ச்சி பெற்று  25 வது இடத்திலும் தேனி மாவட்டம் உள்ளது . தேர்ச்சி சதவீதம்         குறைந்தற்க்கு காரணம் கண்டறிய அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் அல்லிநகரத்தில் நடந்தது. […]

Categories

Tech |