Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு.. பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்..சிவாலய வழிபாடு சிறப்பு..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று சிவாலய வழிபாட்டை கொண்டு  சிறப்பினை காணவேண்டிய நாளாகவே இருக்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். அதிகாரிகளின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். இன்று எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செய்யுங்கள். பணவரவு ஓரளவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்தோடு இருங்கள். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும், உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணம் எதிர்பார்த்தபடியே வந்து செல்லும். வெளியூர் […]

Categories

Tech |