Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முறையாக வழங்கவில்லை…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

மண்ணெண்ணெய் முறையாக வழங்காததால் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய உச்சிமேடு கிராமத்தில் 500-க்கும் அதிகமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் இவர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடையின் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடை விற்பனையாளர் அம்பிகா புது உச்சிமேடு ரேஷன் கடையில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பை […]

Categories

Tech |