Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பனிமூட்டமா இருக்கு…. பகலில் முகப்பு விளக்கு…. பொதுமக்கள் அவதி….!!

பனிமூட்டம் அதிக அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சாலையில் செல்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் லேசான பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர் காற்று தொடர்ந்து வீசி வருவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து திருவந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. சேறும் சகதியுமாக இருக்கும் வளாகம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

தொடர் கனமழை காரணத்தினால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் கலெக்டர் அலுவலக வளாகம். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 20 தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தினால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கின்றது. இந்நிலையில் இம்மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கு வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதி படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இவ்விடத்தில் எந்த வாகனங்களும் நிறுத்த முடியாமல் தண்ணீர் […]

Categories

Tech |