Categories
மாநில செய்திகள்

10,12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு – மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுரை!

 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சிபிஎஸ்இ தலைவர் அனிதா கார்வால் அறிவுரை வழங்கியுள்ளார். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 15 (இன்று) முதல் மார்ச் 30 ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 (இன்று)முதல் மார்ச் 20ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் தலைவர் அனிதா கார்வால், மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து”… பாமகவுக்கு கிடைத்த வெற்றி..!!

5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு 2019 செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு திமுக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி

5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு 2019 செப்டெம்பர் 13-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் ஒரு வித அச்சத்தில் இருந்து வந்தனர். இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் […]

Categories
மாநில செய்திகள்

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – யாரும் பயப்பட வேண்டாம்… பள்ளி கல்வி ஆணையர்..!!

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயப்படத் தேவையில்லை என்று பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் ஒரு வித அச்சத்தில் இருக்கின்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பொதுத்தேர்வால் இடை நிற்றல் அதிகரிக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். அதே […]

Categories
மாநில செய்திகள்

‘5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இடைநிற்றலை அதிகரிக்கும்’ – ஆதவன் தீட்சண்யா எச்சரிக்கை.!!

தமிழ்நாட்டில் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை கொண்டுவந்தால், பள்ளியில் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவண் தீட்சண்யா எச்சரித்துள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை சட்ட விரோதமானது என அறிவிக்க மனு!

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த லூயிஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்தும் […]

Categories
மாநில செய்திகள்

‘தேர்வு என்று வந்தால் 2 பெண்கள் தற்கொலைசெய்வது வழக்கம்தான்!’ – அர்ஜுன் சம்பத் சர்ச்சை..!!

5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அரசு கொண்டுவந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தேர்வு என்று வந்தால் இரண்டு பெண்கள் தற்கொலைசெய்து கொள்வது வழக்கம் என்று சர்ச்சை கருத்தைப் பதிவுசெய்துள்ளார். தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை இந்து மக்கள் கட்சி வரவேற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த இந்து மக்கள் கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய தமிழக அரசிடம் வலியுறுத்தி மனு -மா. கம்யூ

 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வது குறித்து கல்வியாளர்களுடன் தமிழ்நாடு அரசு கலந்தாலோசிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே. பாலகிருஷ்ணன், 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அமைச்சரிடம் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாஜக வலையில் சிக்கமாட்டார் ரஜினி – கே.எஸ்.அழகிரி

பாரதிய ஜனதா கட்சி விரித்திருக்கும் வலையில் ரஜினிகாந்த் சிக்க மாட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கிறார் குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆளும் மோடி அரசு துக்ளக் தர்பாரை மிஞ்சி விட்டதாக கூறினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது துக்ளக் தர்பார் தலை நகரத்தை மாற்றியது ஆனால் இவர்கள் ஒரு மனிதனுடைய குடியுரிமை மாற்ற நினைக்கிறார்கள் இது மிகவும் தவறு எனவும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

5, 8-ம் வகுப்பு  அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து – அமைச்சர் செங்கோட்டையன்..!!

பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு  அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற, பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி சரியாக கோபி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ரோட்டில் முத்து மகால் […]

Categories
மாநில செய்திகள்

5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு : 20 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தகவல்!

‘தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை  20 லட்சத்து 77 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று பாடங்களுக்கான தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையிலும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 30ஆம் தேதி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு..!!

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேனாவை சரியாக பிடித்து எழுத தெரியாத வயதில் பொது தேர்வா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தேர்வு எழுதும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே எழுதலாம்- அமைச்சர் செங்கோட்டையன்..!!

தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேனாவை சரியாக பிடித்து எழுத தெரியாத வயதில் பொது தேர்வா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தேர்வு எழுதும் […]

Categories

Tech |