பட்டியலின பிரிவு பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், […]
Tag: #PudhucherryCM
புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், மாநிலத்தின் சொந்த வருவாய் […]
2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி சட்டப்பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், மாநிலத்தின் சொந்த வருவாய் 6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். தமது ஆட்சி பொறுப்பேற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி. புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும். […]