Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சக்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் சக்தி சட்டவிரோதமாக அப்பகுதியில் மது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சக்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவா சட்டவிரோதமாக அப்பகுதியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புகார் அளித்தும் பயனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கெண்டையன்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் பகுதிக்கு சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் ரிங் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முருகேசனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த முருகேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

லேசாக உரசிய மின்கம்பி…. தீப்பிடித்து எரிந்த லாரி…. போலீஸ் விசாரணை…!!

வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமரேசனுக்கு சொந்தமான சரக்கு லாரியில் சேகர் என்பவர் வைக்கோல் ஏற்றி சென்றுள்ளார். இதனை அடுத்து பெரியாளூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின் கம்பிகள் மீது லாரி உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து ஏரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் வைக்கோலை அகற்றுவதற்குள் முற்றிலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. வாலிபருக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்த விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓ. பள்ளத்துபட்டி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான செல்வராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் மோசகுடி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே தெரு நாய் ஒன்று சென்றுள்ளது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக செல்வராஜ் பிரேக் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்….. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது நண்பர்களான ஆனந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கும்பக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி….. சடலமாக தொங்கிய பெண்…. போலீஸ் விசாரணை….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட செந்தாமரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக செந்தாமரையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செந்தாமரை பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

முதியவரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாப்பாத்தி ஊரணி பகுதியில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான சதீஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே நில தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது செல்வம் சதீஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த சதீஷ் செல்வத்தை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கியில் பாண்டி துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் பாண்டிதுரை சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டி துரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் கூலித் தொழிலாளியான கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பரணி என்பவரோடு மோட்டார் சைக்கிளில் பண்ம்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் கேசவனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கேசவன் மற்றும் பரணி ஆகியோரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“டீச்சர்…! போகாதீங்க….” பிரிவு உபசார விழா….. கண்ணீருடன் விடை கொடுத்த மாணவர்கள்…!!

பணியிட மாறுதல் பெற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு மாணவர்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மலைக்குடிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 240 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 11 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி ஆசிரியையான ஜெனிட்டா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அனைத்து மாணவ மாணவிகளுடன் அன்பாக பேசி பழகி வந்துள்ளார். இதனால் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஜெனிட்டாவை மிகவும் பிடிக்கும். இந்நிலையில் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பதவி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொலை முயற்சி வழக்கு…. வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கதிர்வேல் என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த வழக்கில் டவுன் காவல் துறையினர் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விஜயை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து சிறையில் இருக்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் குழந்தைவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் குழந்தைவேலுவை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு குழந்தை வேலுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. போலீஸ் அதிரடி….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோனாகுறிச்சிப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த பகுதியில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக பரமசிவம், கலை ராஜா, கண்ணன், வெள்ளைச்சாமி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி…. கணவருக்கு நடந்த விபரீதம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வயலோகம் பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது நண்பரான முரளி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பணம்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முருகேசனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேசன், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய தீ…. எரிந்து நாசமான துணிகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறையப்பட்டியில் ராமலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜவுளிக்கடையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் இருக்கும் தனியார் ஆயில் மில்லில் ரவிச்சந்திரன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிசந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரவிச்சந்திரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புகார் அளித்தும் பயனில்லை…. மாணவர்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை சொக்கம் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் பள்ளி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மணல் கடத்த முயன்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரு கீழத்தெரு அரங்குளமஞ்சு பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மணல் கடத்த முயற்சிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளி டிராக்டரில் ஏற்றியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மணல் கடத்த முயன்ற குற்றத்திற்காக சதீஷ்குமார், முருகானந்தம் ஆகிய 2 பேரை காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற சிறுமிகள்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்களூர் திருவள்ளுவர் நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் கொத்தனாரான ராஜா என்பவருடன் காட்டுப்பட்டிக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது 12-ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்தில் ஊருக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்….. சகோதரர்களுக்கு நடந்த விபரீதம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை முல்லை நகரில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன், முத்துக்குமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வத்தனாக் கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பணம் கம்மியா இருக்கு” ஹோட்டலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருட வந்த மர்ம நபர்கள் பணம் குறைவாக இருந்ததால் ஹோட்டலில் உள்ள பொருட்களுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஹோட்டலில் இருந்து கண்ணாடிகள் உடைந்து கொட்டுவது போல சத்தம் கேட்டதால் ரவிச்சந்திரன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஹோட்டலில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள், மேஜை, பீரோ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பட்டி கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது நண்பர்களான மனோஜ், ஜீவா ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கும்பக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் தெற்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்ற கார் பெரியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருவிழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது மாடு முட்டியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 2 கோவில் மாடுகள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 14 வட மாடுகள் கலந்து கொண்டது. இந்நிலையில் மாடு முட்டியதால் சந்துரு என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மிரண்ட ஜல்லிக்கட்டு காளை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஜல்லிக்கட்டு காளை முட்டி முதியவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடக்கு ஆண்டியப்பட்டியில் விவசாயியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ரவி தனது தந்தையான பெருமாளுடன் ஜல்லிக்கட்டு காளைக்கு தண்ணீர் காட்டுவதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மிரண்ட காளை பெருமாளை முட்டியது. இதனால் பெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ரவி பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிராமத்திற்குள் வந்த புள்ளிமான்…. கடித்து குதறிய நாய்கள்…. புதுகோட்டையில் சோகம்…!!

நாய் கடித்து புள்ளிமான் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செங்காணம் கிராமத்திற்குள் புள்ளிமான் ஒன்று இரை தேடி வந்துள்ளது. இந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி கடித்துக் குதறியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று நாய்களை விரட்டி விட்டு புள்ளிமானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடம்பராயன்பட்டியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுத பூஜை விழாவை கொண்டாடுவதற்காக மேட்டுசாலையில் உள்ள தனது மகன் கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து தனது மருமகள் கஸ்தூரி மற்றும் பேரன் சரணுடன் கடம்பராயன்பட்டியிலுள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரேஅருண்குமார் எனும் சிறுவன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதியது.இதில் சத்தியமூர்த்தி, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இரண்டு நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய மாட்டுவண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மறையூர் பகுதியில் ஆற்று மணல் கடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மேல வண்டான் விடுதியில் காவல்துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மாட்டு வண்டிகளை சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் மணல் கடத்திய குற்றத்திற்காக சுப்பிரமணியன் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய இரண்டு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்னகரில் உள்ள கொடிமரம் அருகே சென்று கொண்டிருந்த இரண்டு சரக்கு வேன்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதன் பின் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியபோது காட்டாற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த சரக்கு வேனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மணிமுத்து மற்றும் வினோத் ஆகிய இரண்டு பேர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முட்புதரில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு  விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் மது பாட்டில்களை சிலர் பதுக்கி வைத்துள்ளனர். அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பொன்னமராவதி நாத்துப்பட்டி பிரிவு ரோட்டின் அருகே மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிரசவத்தையடுத்து மயக்கமடைந்த பெண்… போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்..!!

பிரசவத்தையடுத்து மயக்கமடைந்த பெண்ணை ரூ 2 லட்சம் வரை செலவாகக்கூடிய சிகிச்சையளித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் காப்பற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே இருக்கும் கடற்கரை கிராமமான விச்சூரைச் சேரந்தவர் கிளாஸ்டிஸ் கீதா.. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அறந்தாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, கடந்த 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.. அறுவை சிகிச்சைக்கு அடுத்தநாள் வயிற்றில் இருந்து நச்சுப் பொருள்கள் மூச்சுக்குழாய்க்குள் சென்று விட்டதால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டு மயக்கநிலையை அடைந்தார். இதையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

“கொரோனா” இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…. தமிழகத்தில் பரபரப்பு….!!

புதுக்கோட்டையில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டைப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  நபர் தனது வீட்டாருடன் தனிமையில் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தன்னால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனிமையை சகிக்க முடியாத காரணத்தினால் விரக்தியடைந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழக அரசு மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கார் கவிழ்ந்து விபத்து – வாலிபர் பலி

நண்பருடன் காரில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்த வாலிபர்  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வீரபட்டியை சேர்ந்தவர் அழகியசோழன் இவர் தனது நண்பன் சுதந்திரனை அழைத்துக்கொண்டு நேற்றைய முன் தினம் புதுக்கோட்டை வரை காரில் சென்றுள்ளார். பின்னர் அவர்களது வீரப்பட்டிக்கு  இரவு நேரத்தில் திரும்பியுள்ளனர் அழகியசோழனும் அவரது நண்பரும். காரை அழகியசோழன் ஓட்டி வந்துள்ள நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இதில் சுதந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

9 மாத ஆண்குழந்தை…. ருபாய் 5,00,000… விற்ற பெற்றோர்….

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 9 மாத ஆண் குழந்தை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விற்பனை செய்யப்படுகிறது. பெரிய கல்லை சேர்ந்த காடன் செல்வி தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த ஆண் குழந்தை பிறந்து நான்கு நாட்களிலேயே 5 லட்சம் ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்” – திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி..!!

பாப்பரம்பாக்கம் பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் […]

Categories
மாநில செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… வாக்கு பெட்டியை திருடிய குடிமகன்கள்… மீட்டது காவல்துறை..!!

புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை திருடிய மர்ம நபர்கள் கைது செய்யபட்டனர்.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் : முதற்கட்ட வாக்கு பதிவு நிறைவு…!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காவலர்களை தள்ளிவிட்டு… வாக்குப்பெட்டி திருட்டு… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவுக்கு  24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் 5 மணிக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“டம்பளர் திருடிய காவலர் பணியிடைமாற்றம்” காவல் கண்காணிப்பாளர் அதிரடி…!!

அறந்தாங்கி அருகே தண்ணீர் டம்ளரை திருடியதற்காக காவலர்  பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்ட பகுதியில்  தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. இப்பந்தலில் வைக்கப்பட்ட  தண்ணீர் டம்ளர்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக காணாமல் போகி உள்ளது. இதைத்தொடர்ந்து  அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.இந்த நிலையில் கடந்த சனி கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இரண்டு காவலர்கள்  தண்ணீர் டம்ளரை திருடிச் செல்லும் காட்சி அந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.  இதையடுத்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் […]

Categories

Tech |