Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏன் இந்த விபரீத வேலை… மீனவருக்கு நேர்ந்த சோகம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் பிடிக்கப் போவதாக கடலில் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு இருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் முருகன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அவரைத்தேடி கடலுக்குள் சென்றனர். ஆனால் அவர்களால் முருகனை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் மீனவர் முருகனின் உடலானது கரை ஒதுங்கியதை கண்ட […]

Categories

Tech |