Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!!

சரக்கு வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனையவயல் கிராமத்தில் இருந்து 16 தொழிலாளர்கள் சரக்கு வேனில் விவசாய பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பழனியப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெருநாவலூர் கிராமத்திற்கு அருகே சென்ற போது பழனியப்பன் ஒட்டி வந்த சரக்கு வேன் மீது மற்றொரு சரக்கு வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்ததால் வசந்தா, சிந்தாமணி, பூங்கொடி, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்ததை கூட அறியாமல்…. வெளிநாட்டில் மர்மமாக இறந்த வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்டிகுளப்பன்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தீபிகா என்ற மனைவியும், பிறந்து 20 நாட்களை ஆன ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமார் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வளைகாப்பு விழாவிற்கு வருவதாக செந்தில்குமார் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரட்டிப்பு லாபம் என்ற பெயரில்…. பல லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதி…. பொதுமக்கள் அளித்த மனு…!!!

பணம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேங்காய்தின்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் ஊரில் வசிக்கும் தம்பதியினர் தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறினர். இதனை நம்பி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த போது…. ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை பகுதியில் ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியரான வெங்கடேசளு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலபாறைமலையடியில் இருக்கும் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கரையில் முதியவரின் துணிகள், செருப்பு இருந்தது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. ஹோட்டல் உரிமையாளர் பலி…. கோர விபத்து…!!!

அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டி பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாராம்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இலுப்பூர்- புதுக்கோட்டை சாலையில் ராஜாராம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணப்பாறை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாராம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாடு மேய்ப்பதற்காக சென்ற பெண்…. நடந்த பயங்கர சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மனப்பட்டி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நேற்று பசுமாட்டை மேய்ப்பதற்காக நிலப்பகுதிக்கு சென்றபோது பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் கோகிலாவையும், பசுவையும் தாக்கியது. இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். பசு மாடும் உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவிலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

34 பேருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்….. விவசாயம் செய்த நபர்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை தாலுகா மீனவேலி கிராமத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த குளத்தில் சுமார் 2 ஹெக்டர் நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் 34 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றும் படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருவாய்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் கால அவகாசம் கொடுத்தும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் விராலிமலை தாசில்தார் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போதையில் பள்ளி வாகனத்தை ஓட்டிய நபர்….. கூச்சலிட்ட மாணவர்கள்…. பொதுமக்களின் செயல்….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை நேற்று பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கீரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது வேன் தாறுமாறாக சென்றது. அப்போது பள்ளி மாணவர்கள் கூச்சலிட்டதால் பொதுமக்கள் வேலை தடுத்து நிறுத்தி விசாரித்த போது ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]

Categories
ஆன்மிகம் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற அரங்குளநாதர் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை…..!!!

திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளத்தில் புகழ் பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெரியநாயகி அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையடுத்து திருவிளக்கு பூஜையில் ஏராளமான  பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்று வந்த மாணவி…. லவ் டார்ச்சர் செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கூலி தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சமீப காலமாக பள்ளி மாணவிகள் தங்களுக்கு தெரிந்த நபரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் காதலிப்பதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் சிவகண்ணன்(31) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான சிவகண்ணன் 13 வயதுடைய 9-ஆம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும்போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளியலறைக்கு சென்ற மெக்கானிக்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைய சமுதாயத்தினர் பலரும் இன்றைய பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். அதிலும் சிலர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொள்கின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாகவும், வேலைப்பளு காரணமாகவும், வேலை கிடைக்காமலும், காதல் தோல்வியிலும் இன்று பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சில நேரங்களில் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்ற காரணம் தெரியாமலேயே போய் விடுகிறது. எனவே எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மன தைரியத்தோடு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் அளித்த மனு…. என்ன தெரியுமா….?? பெற்றோரின் கோரிக்கை…!!

இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அபுதாபியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரேம்குமார் கடந்த 21- ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட திடீரென இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரேம் குமாரின் பெற்றோர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.., விடம் பேசி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த நபர்…. 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாணவிகள் பள்ளிகளில் வைத்தோ, வெளியிடங்களில் வைத்தோ அல்லது வீட்டிற்கு வெளியே விளையாடும் போதோ சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பகுதியில் சோலையப்பன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொன்னையம்பட்டி பகுதியில் விவசாயியான வெள்ளைச்சாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குடிப்பதற்காக குடத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்த வெள்ளைசாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளைச்சாமியின் உடலை மீட்டனர். பின்னர் வெள்ளைச்சாமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விஷம் குடித்த பெண் உயிரிழப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எழில் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி(35) கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பண முதலீடு திட்டத்தில் சேர்ந்துள்ளார். அவருக்கு கமிஷன் தொகை வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீபலட்சுமி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்ற மெக்கானிக்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பட்டி பகுதியில் சுப்பிரமணி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இடையபட்டியில் நடந்த கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுப்பிரமணி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் சுப்ரமணி மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இடையப்பட்டி தண்ணீர் தொட்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 20 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் ஒரு இறைச்சி கடை அமைந்துள்ளது. இங்கு கெட்டுப்போன கோழி மற்றும் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ ஆட்டு இறைச்சி மற்றும் 15 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். இதனை தொடர்ந்து மளிகை கடையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியை கவனிக்க வந்த தந்தை…. கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

முதியவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். தற்போது சசிகலா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் சசிகலாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக சசிகலாவை கவனிப்பதற்காக அவரது தந்தை சண்முகம் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தோழியுடன் தங்கியிருந்த சிறுமி…. பாலியல் தொந்தரவு அளித்த தம்பி…. போக்சோ சட்டத்தில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் பார்த்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் தந்தை துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்….. மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் இறந்த துக்கத்தில் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்-உசிலம்பட்டி பகுதியில் மருதம்மாள்(93) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வயது முதிர்வு காரணமாக மூதாட்டி உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை அவரது மகன் பழனியப்பன்(56) செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து தாய் இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இறந்த பழனியப்பன் நேற்று காலை திடீரென நெஞ்சு வலியால் இறந்து விட்டார். பின்னர் தாய் மகன் இருவருக்கும் அடுத்தடுத்து இறுதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளத்தில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயங்குடியில் இருக்கும் பிள்ளையார் கோவில் குளத்தில் வாலிபரின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் அதே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. திருமணமானவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி இந்திரா நகர் 2-வது வீதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன் அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மஞ்சம்பட்டி கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான முருகேசன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு ஒன்று உள்ளே புகுந்து முருகேசனை கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சூரப்பட்டி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜசேகரும், தனலட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த தனலட்சுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு பாதுகாப்பு கேட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெறிபிடித்து துரத்தி முட்டிய பசு…. மயக்க ஊசி செலுத்தி பிடித்த அதிகாரிகள்…!!

வெறிநாய் கடித்த பசுவை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருங்காடு கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான பசு மாட்டை வெறிநாய் கடித்தது. இதனால் கடந்த 2 நாட்களாக வெறி பிடித்து அந்த பசு சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை துரத்தி துரத்தி முட்டுவதும், கடிப்பதுமாக இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அறந்தாங்கி கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் தீயணைப்புதுறை, கால்நடைதுறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய டிப்பர் லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நற்சாந்துபட்டி பன்னீர்பள்ளம் கிராமத்தில் கூலி தொழிலாளியான அடைக்கலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தபசுமலை விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அடைக்கலம் சம்பவ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்று வந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி குறிஞ்சி நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனன்யா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அனன்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த வாலிபர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொப்பரம்பட்டியில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுந்தரப்பட்டியில் விவசாயியான சிவசுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட சிவசுப்பிரமணி பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிவசுப்பிரமணிதனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவசுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டவுன் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தாஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவா சட்டவிரோதமாக அப்பகுதியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபர்களை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அலுவலரும், காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வடகாடு பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கணேசன் மற்றும் ஈஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளனூர் பகுதியில் கனகம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி புதுக்கோட்டைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து கனகம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடமலாப்பூரில் அபிநயா என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் திலகர்திடல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் அபிநயாவின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அபிநயா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான மரங்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுக்கிரன் விடுதி வெள்ளாள கொல்லையில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான தைல மர காடு உள்ளது. இந்த தைல மரக்காட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“1000 பேருக்கு அன்னதானம்” நூதன முறையில் போராடிய பொதுமக்கள்…. ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கி பொதுமக்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி செல்லும் ரயில்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் நின்று செல்வது வழக்கம். ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பாசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டது. மேலும் கீரனூரில் ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக், ராஜ் மற்றும் அரவிந்த் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டவுன் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக மூர்த்தி, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற தந்தை…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் மரியசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மரியசெல்வம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுக்காம்பட்டியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் விராலிமலை-புதுக்கோட்டை சாலை பகவான்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வேன் சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்ரமணியன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஜாகிர் உசேன் தெருவில் முகமது உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபுபக்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபுபக்கர் தனது நண்பர்களுடன் நெம்மக்கோட்டை உடையார் தெருவில் இருக்கும் புதுகுளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் அபுபக்கர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மூக்கு,காதுகளில் ரத்தம் வந்தது” சடலமாக தொங்கிய இளம்பெண்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூர் பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இளையராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று வீட்டில் இருக்கும் அறையில் மாரியம்மாள் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ரொம்ப கஷ்டமா இருக்கு” ஆடு வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆடு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி பகுதியில் ஆடு வியாபாரியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இழந்த செல்வம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக செல்வத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த சிறுமி…. தந்தை செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சிறுமியின் தந்தை அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் தனது கணவரை கண்டித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவா சட்டவிரோதமாக அப்பகுதியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதை சரி பண்ணுங்க” பெண்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கெண்டையன்பட்டி கிராமத்தில் இருக்கும் 6-வது வார்டில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆழ்குழாய் மின்மோட்டார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் காலி குடங்களுடன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோழியை கவ்வி சென்ற மலைப்பாம்பு…. லாவகமாக பிடித்த சிறுவர்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை சிறுவர்கள் லாவகமாக பிடித்துவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முக்கண்ணாமலைப்பட்டி மாதா கோவில் தெருவில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று கோழியை கவ்விக்கொண்டு மரத்தின் மீது ஏறியதை அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து சிறுவர்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் மலைப் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சமைப்பதற்கு காய்கறி இல்லை” மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராசிபுரத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சமைப்பதற்கு காய்கறி இல்லாததால் அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் குளத்திற்கு சென்று மீன் பிடித்து வருகிறேன் என ஜெகநாதன் தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கும் அவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நண்பர்கள்…. சுக்குநூறாக நொறுங்கிய கார்…. புதுகோட்டையில் கோர விபத்து…!!

கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்த அருண், டேனியல், மோகன் ஆகிய 3 நண்பர்களும் தஞ்சாவூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் புறப்பட்டனர். இந்த காரை மோகன் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை ரோட்டில் இருந்து புதுக்கோட்டை சாலையை கடந்து தஞ்சாவூர் சாலையில் சேரும் ரிங் ரோட்டில் கார் சென்றுள்ளது. அப்போது திருச்சி சத்திரம் பேருந்து […]

Categories

Tech |