Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பட்டி கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணி தனது நண்பர்களான கிஷோர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கும்பக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்….. நண்பர்களுக்கு நடந்த கொடூரம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பட்டி கிராமத்தில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது நண்பர்களான மனோஜ், ஜீவானந்தம் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கும்பக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலை பார்க்கும் பெண்ணுடன் தொடர்பு…. மில்லில் தொங்கிய சடலம்…. போலீஸ் விசாரணை…!!

மில் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் இருக்கும் தனியார் ஆயில் மில்லில் ரவிச்சந்திரன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கும், அதே மில்லில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிற்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மில் உரிமையாளர் அலாவுதீன் என்பவர் ரவிச்சந்திரனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிச்சந்திரன் மில் அலுவலகத்தில் இருக்கும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிலையம் அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ராஜா, வசந்த் மற்றும் வினோத் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வழிதவறி சென்ற காளை…. சேற்றில் சிக்கி தவித்த 6 பேர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

காளையை மீட்க முயற்சி செய்த போது சேற்றில் சிக்கி கொண்ட 6 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருநல்லூரில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் கலந்து கொண்டன. இந்நிலையில் ஒரு காளை வழிதவறி திருநல்லூரில் இருக்கும் பெரிய குளத்திற்கு சென்றுவிட்டது. இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் ராமன், தனபால், சுரேஷ், சந்தோஷ், கருப்பையா, தமிழ் ஆகிய 6 பேரும் குளத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்து மீது பயங்கரமாக மோதிய கார்…. சுக்குநூறாக நொறுங்கிய வாகனம்…. படுகாயமடைந்த 3 பேர்…!!

அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று புதுக்கோட்டை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை சுந்தரம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பெருங்களூர் வாராப்பூர் பிரிவு சாலையோரம் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்தும் சுந்தர மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருநாவுக்கரசு மற்றும் தீபா ஆகியோருக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தீபா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் கிராமத்தில் அழகுமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு உடல்நலக்குறைவால் அழகுமுத்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் கைக்குழந்தையை வைத்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று கவிதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்து கவிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபரை சுற்றி வளைத்த கும்பல்…. நள்ளிரவில் நடந்த கொடூரம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

முன் விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வண்டிப்பேட்டை குடியிருப்பு காலனியில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக அஜித்குமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் மூர்த்தி, மணி, ஆகாஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மணி, ஆகாஷ், குருமூர்த்தி ஆகிய 3 பேரும் அஜித்குமாரை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியான நின்றுகொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் திருக்கோகர்ணம் பகுதியில் வசிக்கும் விஷ்ணு, கார்த்திக் மற்றும் அசோக் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மகளுக்கு ஆதரவாக பேசிய முதியவர்…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

முதியவரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாப்பாத்தி ஊரணி பகுதியில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் விஜயாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான சதீஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே நில தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது பெருமாள் தனது மகளுக்கு ஆதரவாக சதீஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முட்புதருக்கு பக்கத்தில் என்ன பண்றீங்க…? வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முட்புதருக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் விவேக், ராஜசேகர், மற்றும் ஹூசைன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஏம்பவயல் கிராமத்தில் நீலகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். இதனை அடுத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.மறுநாள் காலை தங்க நகைகள் திருடு போனதை அறிந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

நீதிமன்ற உத்தரவின்படி அரசுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூகை புழையான் கொல்லை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் தனிநபர் ஒருவர் கட்டிடம் கட்டி சிமெண்ட் கல் அமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கரம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் தலைமையில் அதிகாரிகள் காவல்துறையினரின்பாதுகாப்புடன் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சான்றிதழில் இனிசியல் மாற்றம்” தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி விடுதி கீழப் பட்டியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அருள்முருகனின் மதிப்பெண் சான்றிதழில் தந்தையின் இனிசியல் மாறி இருந்தது. இதனால் கல்லூரி மற்றும் உயர்கல்வி துறை நிர்வாகத்தினரை அருள்முருகன் தொடர்புகொண்டு இனிசியலை மாற்றி கொடுக்குமாறு விண்ணப்பித்துள்ளார். ஆனாலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆட்கள் இல்லாமல் மிதந்து வந்த படகு…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மீன்பிடிக்க சென்ற மீனவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் பகுதியில் தவசிமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நாட்டு படகில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் தவசிமணி கரை திரும்பாததால் மீனவர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது புதுப்பட்டினம் பகுதிக்கு நேராக 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஆட்கள் யாரும் இல்லாமல் ஒரு படகு மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்ததும் மீனவர்கள் அந்த படகினை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

கோழியை விழுங்கிய மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதரில் மலைப்பாம்பு கோழியை விழுங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன்பிறகு பிடிபட்ட மலைப்பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கைக்குழந்தையுடன் எப்படி வாழ்வேன்” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் கிராமத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கௌதமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டு அறிவழகன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் கைக்குழந்தையை வைத்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று கௌதமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்து கௌதமி தனது வீட்டில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. அதிகாரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை..!!

மின்வாரிய அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சபரி ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சபரிராஜ் தூக்கிட்டு  தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரி ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சனையால் முன்விரோதம்…. சகோதரரின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சகோதரரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெய்வத்தளி கிராமத்தில் விவசாயியான முத்து மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துமாணிக்கத்திற்கும் அவரது சகோதரர்களான ஆறுமுகம், சன்னாசி ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் முத்துமாணிக்கம் ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த ஆறுமுகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குறுக்கே சென்ற மாடுகள்…. பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பிவிட்டனர். மதுரை மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையின் இருபுறமும் மாடுகள் சென்று கொண்டிருந்ததால் பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் இறங்கி நின்றுவிட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குண்டு பாய்ந்து இறந்த சிறுவன்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பசுமலைபட்டியில் காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது. கடந்த மாதம் 30-ஆம் தேதி திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 2 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டில் அமர்ந்திருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துவிட்டது. இதனைப் பார்த்ததும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளுக்கு முன் அமைத்த சாலை….. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரெத்தினகோட்டை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அறந்தாங்கி தாசில்தார் காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் மற்றும் காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சைகை செய்த என்ஜின் டிரைவர்…. தலை துண்டாகி இறந்த வியாபாரி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயில் முன் படுத்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் ரயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஆண் ஒருவர் திடீரென தண்டவாளத்தின் குறுக்கே படுத்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் சைகையால் அவரை தள்ளி போகும்படி கூறியும் அந்த நபர் எழுந்திருக்கவில்லை. இதனால் அந்த நபர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விறகு பாரம் ஏற்றி வந்த லாரி….. தலை நசுங்கி பலியான தொழிலாளி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மளிகை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து முகமது தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக விறகு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக முகமதுவின் மீது பலமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முகமதுவின் தலை மீது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுவனின் தலையை துளைத்த குண்டு…. ஆய்வுக்காக அனுப்பி வைப்பு…. போலீஸ் விசாரணை…!!

சிறுவன் தலையில் இருந்து அகற்றப்பட்ட குண்டானது ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பயிற்சி மேற்கொள்வர். இந்நிலையில் பசுமலைப்பட்டி பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்றுள்ளது. அந்த குண்டு நார்த்தாமலையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டின் வாசலில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கொத்தனார்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

தனியார் பேருந்து மோதிய விபத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற கொத்தனார் படுகாயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் அண்ணாநகரில் கொத்தனாரான சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் பெருமநாடு தனியார் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து சக்திவேல் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேலை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சக்திவேல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

துப்பாக்கி சுடும் பயிற்சி…. சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பயிற்சி மேற்கொள்வர். இந்நிலையில் பசுமலைப்பட்டி பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்றுள்ளது. அந்த குண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சமூக வலைதளத்தில் அவதூறு…. சடலமாக தொங்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாம்பழத்தான் ஊரணி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவரை பற்றி சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்தராஜ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ” சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இந்த மூதாட்டி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பகுடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன்பின் கோபாலகிருஷ்ணன், அன்புராஜ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண்…. மர்ம நபர்களின் மூர்க்கத்தனமாக செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய முகமூடி கொள்ளையர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரைக்கோட்டை பகுதியில் மணிகண்டன்-ஜெயஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயஸ்ரீ தனது வீட்டிற்கு அருகே நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அருகில் இருக்கும் வயல்வெளியில் இருந்து ஓடி வந்த 2 முகமூடி கொள்ளையர்கள் ஜெயஸ்ரீ அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் ஜெயஸ்ரீ தாலி சங்கிலியை பிடித்துக்கொண்டு அலறி சத்தம் போட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இடிக்கப்படும் 100 பள்ளி கட்டிடங்கள்…. முதற்கட்டமாக நடைபெறும் பணிகள்…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததால் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 300-க்கும் மேற்பட்ட சேதமடைந்த கட்டிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய டிராக்டர்…. உடல் நசுங்கி பலியான வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இலந்தா வெட்டி கிராமத்தில் ராம் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே கிராமத்தில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவரும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராம்குமாரும், சதீஷ்குமாரும் இணைந்து ஆழ்குழாய் போடும் பணிக்காக இரும்பு ராடு உள்ளிட்ட உபகரணங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு கறம்பக்குடி நோக்கி புறப்பட்டனர். இந்த டிராக்டரை சதீஷ்குமார் ஓட்டி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீனுக்காக விரிக்கப்பட்ட வலை…. சிக்கிய மலைப்பாம்பு…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

மீனுக்காக விரித்திருந்த வலையில் மலைப்பாம்பு சிக்கிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர் பழனியில் இருக்கும் பெரியகுளம் தற்போது பெய்த மழையினால் நிரம்பியுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் வாலிபர்களும், பெரியவர்களும் தூண்டில் மற்றும் வலைகளை பயன்படுத்தி குளத்தின் ஒரு பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீரில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இங்கு ஒருவர் மீன்பிடி வலையை விரித்து கட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை மீனுக்கு விரித்திருந்த வலையை இழுத்து பார்த்தபோது அதில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமா மாநகரில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாவண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லாவண்யா மண்ணெண்ணையை தனது உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து லாவண்யாவின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. ஐ.டி நிறுவன ஊழியர் பலி…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு கும்பகோணத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை வழியாக சென்று கொண்டிருந்த போது முகமது என்பவர் ஓட்டி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவனை இழந்த இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவனை இழந்த வேதனையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில் பகுதியில் 30 வயதான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரபு திடீரென உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் கணவன் இறந்ததை நினைத்து மன உளைச்சலில் இருந்த செல்வராணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக செல்வராணியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவிய மர்ம நபர்கள்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

பைனான்ஸ் அதிபரை கத்தியால் குத்தி மர்ம நபர்கள் 9 லட்ச ரூபாயை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூக்குடி பகுதியில் சுந்தரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சுந்தரலிங்கத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியுள்ளார். அதன் பிறகு மிளகாய் பொடியை சுந்தரலிங்கத்தின் முகத்தில் தூவி விட்டு பீரோவில் இருந்த 9 லட்ச ரூபாயை திருடிவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரையப்பட்டி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக சுப்பிரமணியும், சர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குடி சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துவிட்டனர். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த மாதேஷ்…. சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காணாமல் போன சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மோகனூர் கிராமத்தில் சலவை தொழிலாளியான இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் மாதேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு  மாதேஷ் விளாரிபட்டியில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது மாதேஷ் திடீரென […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. திடீரென இறந்த ஆடுகள்….. புதுக்கோட்டையில் சோகம்…!!

நோய் தாக்கியதால் 12 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் நோய் தாக்கி அங்குள்ள கால்நடைகள் தொடர்ந்து இறக்கின்றன. இந்நிலையில் கல்குடி கிராமத்தில் வசிக்கும் சின்னகண்ணு என்பவருக்கு சொந்தமான 9 செம்மறி ஆடுகள் நோய் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனையடுத்து அறந்தாங்கி பகுதியில் வசிக்கும் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான 2 செம்மறி ஆடுகளும், பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான ஒரு வெள்ளாடும் உயிரிழந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தீபாவளி சீட்டு” பல லட்ச ரூபாய் மோசடி… பெண்கள் அளித்த மனு….!!

சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் மற்றும் மீனாட்சி நகரில் வசிக்கும் பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், கீழக்குறிச்சி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். அவரை நம்பி ஏராளமான பெண்கள் பணத்தை செலுத்தினோம். இந்நிலையில் சீட்டு முடிவடைந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. புதுக்கோட்டையில் சோகம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மானிப்பட்டு கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மை என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வள்ளியம்மை தனது வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மூட்டு வலிக்கு மருந்து தரேன்” தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூட்டுவலிக்கு மருந்து தருவதாக கூறி தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முகவரி தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் லட்சுமணனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து பேசியுள்ளார். அப்போது இந்த தம்பதியினர் கை, கால் மூட்டுவலி அதிகமாக இருப்பதாக அந்த நபரிடம் தெரிவித்துள்ளனர். இதனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய தம்பதியினர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருக்கோகர்ணம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சண்முகம், அவரது மனைவி வித்யா மற்றும் விஜய் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பலமாக வீசிய காற்று…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

படகு கவிழ்ந்ததால் நீரில் மூழ்கிய மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் மணிமுத்து என்பவருடன் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து விட்டது. அப்போது கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு கணேசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். ஆனால் மணிமுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் அரவிந்தனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தனின் சடலத்தைக் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கியவரின் பணம் ஒப்படைப்பு…. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயல்…. பாராட்டும் பொதுமக்கள்…!!

விபத்தில் சிக்கியவரின் பணத்தை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிந்த நாயக்கன்பட்டி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பாண்டியன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாஸ்கரன், உதவியாளர் பூபதி ராஜா போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியனை மீட்டனர். அப்போது […]

Categories

Tech |