ஓடும் காரில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நம்பம்பட்டி பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென இந்த காரில் இருந்து கரும்புகை வெளியானதால் அதில் சென்றவர்கள் உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த […]
Tag: pudukottai
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் காயமடைந்த நபரை உடனடியாக மீட்டு காவல்துறையினர் சரக்கு வாகனம் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறிய முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் எதிரே வந்த சரக்கு வேன் மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த முருகானந்தம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
ஆட்சியர் அலுவலகத்திற்கு தம்பதியினர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் மனோஜிபட்டி பகுதியில் வசிக்கும் குமார்-சித்ரா தம்பதியினர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த தம்பதியினர் மங்கனூர் கிராமத்திலிருக்கும் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்து […]
பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் காயமின்றி பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வக்கோட்டையில் இருந்து கரம்பக்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து 25 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கொல்லம்பட்டி கிராமத்திற்கு அருகில் இருக்கும் வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது பேருந்து பள்ளத்தில் இறங்கி விட்டது. இதனால் பேருந்து இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் […]
புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேத்தாம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை பயன்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெரியவர்களும், சிறியவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து […]
கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புகழ்பெற்ற பூமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரவு நேரம் பூஜைகள் முடிந்தபிறகு கதவை பூட்டிவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்று பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 3 செட் குத்து […]
தாயை மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மறவன்பட்டி கிராமத்தில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி திலகராணி என்ற மனைவியும், 5 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் திலகராணி தனது கணவனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை பெற்று வெளியே வந்துள்ளார். அதன்பின் இறப்பதற்கு முன்பாக தங்கராசு நிலம் வாங்குவதற்காக ஒருவரிடம் முன்பணம் கொடுத்து இருந்திருக்கிறார். அந்த நிலத்தை […]
16 வயது சிறுமியை கடத்திய வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் 16 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த சிறுமியை தாமரைச்செல்வன் என்பவர் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை கடத்தி செல்ல உதவி செய்த சின்னதுரை என்பவர் மீது இரண்டு பிரிவுகளின் கிழாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
கனமழை காரணத்தினால் கடலை செடிகள் மழை நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. இந்த கனமழையால் ஆதனக்கோட்டை பகுதியில் விவசாயி ஒருவர் வயலில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் கடலைக் கொடியை பிடுங்கி கடலை பிரித்து எடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாங்கள் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஜெகதாப்பட்டினம் பகுதியில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹர்ஷினி என்ற மகளும், லியோ என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தீபன் தனது குடும்பத்தினருடன் காரில் மணப்பாறைக்கு சென்றுள்ளார். இவர்கள் மேட்டுசாலை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழச்சேரி பகுதியில் விவசாயியான காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கோட்டைப்பட்டினம் பாலம் அருகில் வந்து கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் சாம்ராஜ் என்பவர் ஓட்டி வந்த பைக் காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் […]
11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக ஆசிரியரை சிறையில் அடைக்க நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மறுப்பினி சாலையில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் கணிதம் மற்றும் வணிகவியல் ஆசிரியரான சண்முகநாதன் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகு பள்ளி நிர்வாகத்தினர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டனர். […]
குட்டை தண்ணீரில் மூழ்கி பாட்டியும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மங்கிபட்டி பகுதியில் பச்சை கண்ணு-ராணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராதிகா என்ற மகள் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய நிதிலாஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கன மழையால் கல்குவாரி குட்டையில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டுள்ளது. இதனால் ராணி தனது பேத்தியான நிதிலாஸ்ரீயுடன் […]
தொழிலாளியின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர்கள் நூதன முறையில் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் கூலித் தொழிலாளியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டேட் வங்கியில் இருந்து 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து அதனை ஒரு பையில் வைத்துள்ளார். இந்நிலையில் பணம் இருந்த அந்த பையினை சைக்கிளில் மாட்டிக்கொண்டு ரகுபதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். […]
17 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் யோகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலைக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெப்பந்தட்டை பகுதிக்கு சென்றுள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை யோகராஜ் கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் தந்தை அரும்பாவூர் காவல் நிலையத்தில் […]
அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது திடீரென உரியிரிழந்த பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கைகுறிச்சி கிராமத்தில் வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு முத்துக்குமார் என்ற கணவன் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணி குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்நிலையில் ராணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் […]
கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது தூக்கில் தொங்கி படி பெண்ணும், தரையில் ஆணும் சடலமாக கிடந்துள்ளனர். இவர்களுக்கு அருகில் செல்போனும், ஒரு கடிதமும் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரின் […]
ஓடும் பேருந்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கே.புதுப்பட்டி கிராமத்திற்கு அரசு டவுன் பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்தில் ஏறிய 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கே. புதுப்பட்டி செல்ல வேண்டும் என கூறி பயணச்சீட்டு வாங்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து கே.புதுப்பட்டி வந்த பிறகும் இருக்கையில் அமர்ந்து இருந்ததால் முதியவரிடம் இறங்குமாறு நடத்துனர் கூறியுள்ளார். ஆனால் அந்த முதியவர் எந்த அசைவும் இன்றி இருந்ததால் உடனடியாக இதுகுறித்து நடத்துனர் காவல்துறையினருக்கு தகவல் […]
மர்ம நபர்கள் சூப்பர் மார்க்கெட் குடோன் ஷட்டரை உடைத்து பல லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபல சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த சேமிப்பு குடோனில் மேலாளராக கரூர் மாவட்டத்தில் வசிக்கும் வசந்தன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு வசந்தன் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் மறுநாள் காலை வந்து பார்த்த போது குடோனின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விசலூர் கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் கந்தர்வகோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து தெற்குப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் […]
மணல் அள்ளிய குற்றத்திற்காக 4 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குருன்பி வயல், திருமணஞ்சேரி போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி வெளிமாவட்டங்களுக்கு கடத்துவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளார். இதையடுத்து தாசில்தார் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். மேலும் இது குறித்து […]
மின் வயர் உரசியதால் வைக்கோல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெட்டுவாகோட்டை கிராமத்தில் விவசாயியான முத்துச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துச்செல்வம் தனது வயலில் இருந்து வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வைக்கோல் போர் மீது மின் வயர் உரசியதால் வைக்கோல் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
வைக்கோல் போரில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் ரங்கசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு வைக்கோல் போர் உள்ளது. இந்நிலையில் திடீரென இந்த வைக்கோல் போரில் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்து […]
தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் 3 பேர் இணைந்து ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வ்ல்லாரோடை கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது சரஸ்வதிக்கும், அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரது மனைவியான வேலுமணி என்ற பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இரு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை […]
கண்மாய் கரையோரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிரட்டுநிலை கிராமத்தில் கண்மாய் ஒன்று உள்ளது. அந்த கண்மாய் கரையோரம் சிலர் பணத்தை வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில், போலீசார் அப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பணத்தை வைத்து விளையாடியவர்களை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் […]
மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த காவல் துறையினர் கடத்தல் காரர்களை வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கும்மங்குடி பகுதியானது, கே.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. எனவே கும்மங்குடி பகுதியில் கே.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரை காவல் துறையினர் வழி மறித்தனர். இதனை பார்த்த ஓட்டுனர் பாதியிலேயே டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் டிராக்டரை […]
கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டையூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் சென்றுள்ளார். அப்போது சசிகுமார் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து மாணவி கீரனூர் அனைத்து மகளிர் […]
வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள ஏனாதி கரம்பை என்ற பகுதியில் ராஜாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இம்முதியவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு அருகிலுள்ள ஆவனம் கைகாட்டி என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அம்முதியவரிடருந்து ரூபாய் 2500 மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி […]
திருமயம் அருகே குப்பைகளை கொட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில், தேங்கி இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருக்கும் சந்தன விடுதி பகுதியில் வசித்து வருபவர் கருப்பையா என்பவரின் மகன் அன்புச்செல்வன்.. 8 வயதுடைய இவர் 3 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டார்.. இந்த சிறுவனும், 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிங்கப்பூர் கருப்பையா என்பவரின் மகன் விமல்ராஜ் (10) ஆகிய இரண்டு பேரும் தற்போது […]
எனது மகளை உதாரணமாகக் கொண்டு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இறந்த மாணவியின் தந்தை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் டி.கலபம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்.. இவரது 17 வயது மகள் ஹரிஷ்மா ஸ்ரீ பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் வேதனையடைந்த மாணவி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் […]
நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வராததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே இருக்கும் டி.களபம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா 12ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில், நீட் தேர்வு எழுதவுதற்காக விண்ணப்பித்திருந்தார்.. இதனையடுத்து ஹரிஷ்மாவுடன் பயின்ற சக மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வந்துவிட்டது.. ஆனால் அவருக்கு மட்டும் ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த 31ஆம் […]
மின்சாரம் பாய்ந்து மாமியார் மற்றும் மருமகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில்,65 வயதுடைய ராஜ கோகிலா தனது வீட்டுத் தொட்டியில் மின் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் தொட்டியின் அருகே சென்றபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அதனைத்தொடர்ந்து, இதனைஅவரின் மருமகள் ராதிகா (31) தண்ணீர் எடுப்பதற்காகச் சென்ற தனது மாமியாரைக் காணவில்லை என்று தொட்டியின் […]
அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி, அச்சிறுமியின் உறவினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கொடுஞ் சம்பவத்தை […]
கடந்த 2016ஆம் ஆண்டு சொத்துக்காக தன்னுடைய முதல் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள் என்பவரைத் கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.. இதையடுத்து சில வருடங்களுக்குப் பிறகு நல்லமாளின் சகோதரி ஜெயாவை 2ஆவதாக கல்யாணம் செய்துள்ளார்.. இந்நிலையில் முதல் மனைவியான நல்லம்மாள் பெயரில் அதிகளவு சொத்துக்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கருப்பையா சொத்து அனைத்தையும் […]
மதுபோதையில் பெண் போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசியதாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி திமுக ஒன்றியச் செயலாளராக அடைக்கல மணி செயல்பட்டு வருகிறார்.. இவர் ஜூன் 15ஆம் தேதி இரவு மதுகுடித்து விட்டு போதையில் காரில் வந்த போது, வளையப்பட்டி 5ஆம் எண் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து பெண் போலீசார் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தையில் பேசியதோடு, மட்டுமில்லாமல் மோதலிலும் […]
காமராஜபுரத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கே எல் கே எஸ் நகரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் ரூ 500ஐ கொடுத்து பொருள்களை வாங்கியுள்ளார். அப்போது அந்த நோட்டு சந்தேகப்படும் வகையில் இருந்ததால், கடை உரிமையாளர் உடனடியாக கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது, ஜெயராஜ் […]
சுப்பையா என்பவர் தனது சொந்த செலவில் ‘அறம்’ என்ற பெட்டியை அவ்வூரிலுள்ள பள்ளியின் முன்பு அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான சுப்பையா. இவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மிகவும் ஏழ்மையில் வளர்ந்த இவர் தனது சொந்த ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நாள்தோறும் எண்ணியுள்ளார். இந்நிலையில், இடையாத்தூர் கிராமத்திலிருந்து ஒரு பேப்பர் வாங்க வேண்டுமென்றால் கூட, நான்கு கிலோ மீட்டருக்குச் […]
திருமயம் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நகை பை காவல் துறையினரால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர் நாடி அம்மாள். இவர் நேற்று மாலை 6 மணி அளவில் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றைக் கண்டு அதை எடுத்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தரிடம் ஒப்படைத்துள்ளார். சிக்கந்தர் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் நகை, […]
பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றியும் , அந்தச் சமூகத்தின் பெண்கள் பற்றியும் இருவர் தரக்குறைவாக பேசும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரல் ஆகி வந்தது . இழிவாக பேசியவர்களை கண்டித்து சம்மந்தப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வெளியாகிய ஆடியோ தொடர்பாகவும் , அதை சமூக வலைதளத்தில் பரப்பியவர் பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு […]