புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் ரோட்டில் அமைந்திருக்கும் மண்ணாங்கட்டி என்பவரின் பெட்டிகடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் 11 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது சம்பந்தமாக கடை உரிமையாளரான மண்ணாங்கட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 16 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
Tag: pukaiyilai porutkal virpnai
சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சரக காவல்துறை டி.ஐ.ஜி விஜய்குமாரின் தனிபடையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் நிலக்கோட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குல்லிசெட்டிபட்டியில் மளிகை கடையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் 180 கிலோ புகையிலை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |