Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீர் சோதனை…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்டிக் கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை காவல்துறையினர் அப்பகுதி கடைவீதியில் இருக்கும் ஒரு பெட்டிக் கடையில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து கடை உரிமையாளர் விஷ்ணு தாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 11 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகமா இருந்துச்சு…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மற்றும் பாணவரம் கூட்டுரோடு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகப்படும் படி வந்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் குட்கா, ஹான்ஸ், பான்பராக் போன்ற புகையிலைப் பொருட்களை […]

Categories

Tech |