Categories
தேசிய செய்திகள்

லைக் மோகத்தால்…. ரூ1,20,988 மதிப்பிலான பைக்கை இழந்த வாலிபர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

பிரபலமாக ஆசைப்பட்டு விலையுயர்ந்த புதிய பைக்கை இழந்த வடமாநில இளைஞர்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  வடமாநில இளைஞர்கள் இருவர் யூடியூபில் பிரபலமாக புதிய பல்சர் பைக்கை தீ பற்ற வைத்து பயணம் செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. அவர்கள் பைக் சக்கரத்தில் சுற்றப்பட்ட துணியில், பெட்ரோலை ஊற்றி இத்தகைய சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். துணியில் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்த சில மணி நேரங்களில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கி பைக் முழுவதும் பற்றிக்கொண்டது. […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மிரட்டி வரும் பஜாஜ் … புதிய பல்சர் 125 நியான் ..!!

பஜாஜ் நிறுவனம் பல சிறப்பான அம்சங்களை கொண்ட புதிய  பல்சர் 125 நியான் மாடலை அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 125 நியான் என்ற  மோட்டார்  சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பல்சர் 125 நியான் மாடலானது  இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 64,000 மேலும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 66,618 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த  புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் […]

Categories

Tech |