Categories
தேசிய செய்திகள்

அதிகாலை அதிரடி காட்டிய பாதுகாப்பு படையினர்… புல்வாமாவில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

ஜம்மு- காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றனர். ஜம்மு – காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசகார வேலைகளில் ஈடுபட்டு பயங்கரவாதிகளை ஒழிக்க, காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து கூட்டுப்படைகளாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. சமீபகாலமாக நடந்த தேடுதல் வேட்டையின் போது நிறைய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடி  குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தநிலையில், புல்வாமா மாவட்டம் கூசு என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவன் கைது!

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஒருவனை  என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே உலுக்கியது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  பகுதியான  பாலகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய 3 இடங்களில் உள்ள  பயங்கரவாத […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டைப் பாதுகாக்க…. எல்லை தாண்டி தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

நாட்டைப் பாதுகாக்க  எல்லையைத் தாண்டி சென்று தாக்குதல் நடத்த நாங்கள் தயங்குவதில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  பகுதியான  பாலகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய 3 […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 பேரை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள்..!!

புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வசித்து வந்த இருவரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்தனர்.  ஜம்மு- காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஹதீர் கோலி மற்றும் மன்சூர் அகமது கோலி ஆகியோர் டிரால் (Tral) பகுதியில் நாடோடியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 20- ஆம் தேதி கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் லாச்சி டாப் பெஹாக் காட்டில் (Lachi Top Behak forest) இருவரையும்  போலீசார் சடலமாக மீட்டனர். பின்னர் இவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

7 மாநிலங்களில் தாக்குதல்… ஜெய்ஷ்-இ-முகமது சதி திட்டம்.. உளவுத்துறை எச்சரிக்கை..!!

புல்வாமா தாக்குதலை விட பயங்கரமான தாக்குதலை இந்தியாவின் 7 மாநிலங்களில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியது. இம்மசோதாவிற்கு இந்திய நாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலக அளவிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக  சீனா மற்றும் பாகிஸ்தான் இம்மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்ற அவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுகையில்,  இந்தியாவின் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை” இந்திய அரசு அதிரடி பதில் …..!!

இந்திய அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருக்கின்றது என்று பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியை இந்திய அரசு மறுத்துள்ளது. புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய பாகிஸ்தானை புறக்கணித்து வருகின்றது.  பாகிஸ்தான்  பேச்சுவாரத்தை நடத்த தொடர்ந்து முயற்சித்தும் , பயங்கரவாதத்தை கட்டுபடுத்தாமல் இருப்பதால் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று இந்தியா உறுதியுடன் இருந்து வருகின்றது. சமீபத்தில் ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கூட மோடியும் , இம்ரான்கானும் நேருக்கு நேர் ஒரு அறையில் சந்தித்தும் […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமாவில் மீண்டும் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்..!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வாகனத்தின் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள  புல்வாமாவின் அரிஹல் பகுதியில்  இந்திய ராணுவ வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மீது வெடிகுண்டு வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் இந்திய துணை ராணுவ வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது” இந்தியா உறுதி …!!

செங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தானுடன் எவ்வித பேச்சுவார்தைதையிலும் ஈடுபட போவதில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஜம்முவில் உள்ள புல்வாமா பாயங்கரவாத தாக்குதல் நிகழ்வை தொடர்ந்து பிசக்கெக் நகரில் நடைபெறும் செங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையில் இருதரப்பு குறித்து எவ்விதமான சந்திப்பும் கிடையாது என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் – பஞ்சாப் எல்லையில் இந்திய விமானப்படை போர் ஒத்திகை…..!!

காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப்படை போர்  விமானங்கள் அதிவேகத்தில் பறந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.  புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின்  தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக  இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து  தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில்   ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து  இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல்  நடத்த முயன்ற போது இந்திய விமானப்படை அந்நாட்டு விமானங்களை  விரட்டியடித்தது. இதையடுத்து எல்லையோரப் பகுதிகளில் இந்திய விமானப் படையும், விமானத் தாக்குதல் தடுப்பு அமைப்புகளும் தயார் […]

Categories

Tech |