கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாள் எந்த ஒரு இந்தியராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 40 ரத்தினங்களை இந்தியா பறிகொடுத்த தினம். நம் தேசத்தை உயிர் மூச்சாக கொண்டுடிருந்த 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த தினம். பிப்ரவரி 14 2019 அதிகாலை 3:15 மணிக்கு 78 பேருந்துகளில் மொத்தம் 2547 சிஆர்பிஎஃப் வீரர்கள் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சென்றுகொண்டிருந்தனர். லத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கு அருகில் சென்றபோது ஸ்கார்பியோ வகை […]
Tag: Pulwama attack
நாட்டையே அதிர்ச்சிகுள்ளாகிய ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவம் எப்படி நடந்தது பார்க்கலாம். ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று மாதங்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். அப்படி விடுமுறை முடிந்து திரும்பிய ராணுவ வீரர்கள் வியாழக்கிழமை அதிகாலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டுள்ளனர். மொத்தம் 2547 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 78 வாகனங்களில் புறப்பட்டனர். அவர்களின் 89% பேர் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பியர். ஜம்மு நகர் நெடுஞ்சாலையில் ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது லியோ போரா […]
புல்வாமா தாக்குதலுக்கான வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் அமேசானில் ஆர்டர் செய்து வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக 2 தீவிரவாதிகளை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் 19 வயது நிரம்பிய வசூலில் என்ற தீவிரவாதி வைசூல் புல்வாமா தாக்குதலுக்கு முன்பாக […]
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 2019ம் ஆண்டு பிப்ரவரி 14தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள். இந்த […]
புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரிய மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப். 14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வீரர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து எங்கிருந்து கிடைத்தது என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. […]
காஷ்மீர் மாநிலத்தின் பாலக்கோட் மற்றும் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் திரைப்படமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்புதிய திரைப்படத்தை பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தயாரிக்கவுள்ளார். இவ்வருட இறுதியில் இத்திரைப்படத்தை தொடங்கவுள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் விமானப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.