Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவன் கைது!

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஒருவனை  என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே உலுக்கியது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  பகுதியான  பாலகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய 3 இடங்களில் உள்ள  பயங்கரவாத […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டைப் பாதுகாக்க…. எல்லை தாண்டி தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

நாட்டைப் பாதுகாக்க  எல்லையைத் தாண்டி சென்று தாக்குதல் நடத்த நாங்கள் தயங்குவதில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  பகுதியான  பாலகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய 3 […]

Categories
உலக செய்திகள்

புல்வாமா தாக்குதல் நடத்திய மசூத் அசாரை குடும்பத்தோடு காணவில்லை – பாகிஸ்தான்..!

ஜெய்ஷ்-இ-முகமது  இயக்கத் தலைவன் மசூத் அசாரை காணவில்லை என பாகிஸ்தான் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவ்வளவு எளிதில் நாம் மறக்க முடியாத புல்வாமா தாக்குதல் சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கோர தாக்குதலில், 40 இந்திய சி.ஆர்.பி.எப் (CRPF) வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட மும்பை to சிங்கப்பூர் விமானம்… பயணிகள் அதிர்ச்சி !!!..

மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் திடீரென வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலின் காரணமாக  அவசரஅவசரமாக சர்வ்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது . இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பாக புல்வாமா தாக்குதல் ஆனது நடைபெற்றது இதனையடுத்து அந்த தாக்குதலுக்கு பின்பு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் தொடுத்தது மேலும் இன்றைய தினம்  வரை எல்லைப் பகுதிகளில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டம் என்பது நிலவி வருகிறது. மேலும் இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதலால் எல்லைப் பகுதிகள் மட்டும் அல்லாமல் இந்தியாவின் […]

Categories

Tech |