Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக வியாதியை போக்கும் ”பூசணிக்காய்”_யின் மருத்துவ பயன்கள்…!!

உடல் சூட்டை தணிப்பதில் பூசணிக்காய் மிகவும் பயன்படுகிறது. சிறுநீரக வியாதிகளையும் குணமாக்கும். உடல் வலி உள்ளவர்கள் பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் உடல் வலி குணமாகும். பூசணிக்காய் நுரையீரல் நோய், இருமல், நெஞ்சுச்சளி, தீராத தாகம் ,வாந்தி ஆகியவற்றை குணமாக்கும். உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும் பூசணிக்காய் பயன்படுகிறது. பூசணிக்காயின் தோல் மற்றும் பஞ்சு பகுதிகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து அதன் சாற்றை 50 மில்லி அளவு எடுத்து சிறிதளவு கற்கண்டுடன் சேர்த்து 2 அல்லது 3 […]

Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜைக்கு…. “சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை.!!

சாலையில் பூசணிக்காய் உடைத்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஆண்டுதோறும் ஆயுத பூஜை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்துவிட்டு திருஷ்டிப் பூசணிக்காயை நடுரோட்டில் உடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பூசணிக்காயை உடைப்பதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது அதன் மீது ஏறி வழுக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |