Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“டப்” என்று கேட்ட சத்தம்… தலைகுப்புற கவிழ்ந்த கார்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

டயர் பஞ்சர் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகனான அப்துல் காதர்  சென்னையில் வசித்து வந்துள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்பு காயல்பட்டினத்திற்கு வந்து தங்கியிருந்து மீண்டும் சென்னைக்கு தனது நண்பர்களான சிவா, சதீஷ், கார்த்திக், ஜாகிர், ஹாஜி ஆகியோருடன் புறப்பட்டுள்ளார். இவர்களது காரானது செய்துங்கநல்லூர் அருகிலுள்ள தூதுகுழி சாலை வளைவில் சென்று கொண்டிருந்த போது, திடீரென காரின் டயர் […]

Categories

Tech |