Categories
மாநில செய்திகள்

எங்க டீச்சர் பண்ணுன மாதிரியே இருக்கு… மும்பை போலீசின் வித்தியாசமான தண்டனை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

முக கவசம் அணியாதவர்களுக்கு மும்பை போலீஸ் கொடுத்த வித்தியாசமான தண்டனை காணொளியாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதிலும் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் முக கவசம் அணியாமல், சமூக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குழந்தைன்னு கூட பார்க்கல”… முதியவர் செய்த முகம் சுளிக்கும் செயல்… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செவ்வந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மரிய சூசை. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதன் காரணமாக குழந்தையின் தாய் மரியசூசை மீது நன்னிலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மரியசூசையை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இதை பண்ண கூடாது” முதியவருடன் ஏற்பட்ட தகராறு… கொலை செய்ய முயன்ற குடும்பம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

முதியவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை எடைக்கல் காலனியில் கந்தன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் குமார் என்பவரது வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் குமாரின் வீட்டில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாண்டியன், அவரது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணுனா இதான் கதி… குற்றத்திற்குரிய தண்டனை… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக நீதிபதி குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணாடி புதூரில் பானுமதி என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்குள் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பானுமதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தப்பு பண்ணுனா இதான் கதி… பெண் அதிகாரி சஸ்பென்ட்… ஆணையரின் அதிரடி உத்தரவு…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக சமூக நல விரிவாக்க அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு திருமண நிதி உதவி சட்டத்தின் கீழ் தனது மகளுக்கு திருமண உதவித்தொகை வேண்டி தீர்த்தம் கிராமத்தில் வசித்து வரும் ராமலிங்கம் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சமூக விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி என்பவர் திருமண உதவி தொகை ஒப்புதல் அளித்து கம்ப்யூட்டரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

யாரும் தப்பிக்க முடியாது… மாட்டினால் அவளோதான்… மீறினால் கடும் நடவடிக்கை…!!

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முழுமையாக குறையவில்லை. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் பணிபுரிகின்றனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை போன்ற பல புகார்கள் வந்துள்ளது. எனவே தமிழக அரசு சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து தான் பணிக்கு வரவேண்டுமென தமிழக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் அதிரடி வேட்டை ..! சோதனையில் இறங்கிய போலிஸ்… வசமாக சிக்கிய 11பேர்…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றதிற்காக போலீசார் 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், தாந்தோனிமலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு இடங்கள் மற்றும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 11 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக முறைகேடு… மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க அலுவலர்கள்… பத்து மாதம் சிறை தண்டனை…!!

கூட்டுறவு சங்கத் துறையில் பணிபுரிந்த அலுவலர்கள் மோசடியில் ஈடுபட்டதாக 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கே .ராஜகோபால் என்பவர் தனி அலுவலராக பணியாற்றி வந்தார். ராஜகோபால் பொன்னி அரிசி விற்பனை, எள் கொள்முதல், காலி சாக்குகள் போன்றவற்றை விற்பனை செய்ததில் கூட்டுறவு சங்கத்திற்கு வரவேண்டிய ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 678 -ல் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் சட்டத்திற்கு புறம்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காசோலை கொடுத்து…. ரூபாய் 3 1/2 லட்சம் மோசடி… கோர்ட் அளித்த தீர்ப்பு…!!

மூன்றரை லட்சம் ருபாய்காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்குமாறு கோர்ட் தீர்ப்பளித்தது ராணிப்பேட்டையில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவரும் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜ் ரூபாய் மூன்றரை லட்சம் காசோலையை அமிர்தலிங்கத்திற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் வங்கியில் பணத்தை போடாத காரணத்தால் அந்த காசோலை திரும்பி வந்தது. இதனையடுத்து ராணிப்பேட்டை கோர்ட்டில் அமிர்தலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அச்சமூட்டும் பம்பர் கம்பிகள்” மோட்டார் வாகனச் சட்ட விதிமீறல்… பெருத்திருந்த அவ்ளோதான்…. போலீஸ் எச்சரிக்கை…!!

சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பர் கம்பிகளை அகற்ற செய்துள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை வ .உ.சி மைதானம் அருகே போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த முப்பது கார்களில், 8 கார்களில் பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தததை கண்டனர். உடனே அந்த பம்பர் கம்பிகளை போக்குவரத்து அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் கூறுகையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களான வேன், ஆட்டோ, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முகக்கவசம் இல்லை…. 52 பேர் மீது வழக்கு…. 10,400 ரூபாய் அபராதம்…!!

முகக் கவசம் அணியாத 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 10,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி பொது மக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்த 52 பொதுமக்கள் […]

Categories
தென்காசி மாநில செய்திகள்

144….. குடிக்க மாட்டோம்…. ஊர் சுத்த மாட்டோம்…. குடிமகன்களுக்கு நூதன தண்டனை….!!

சங்கரன்கோவிலில் 144 தடையை மீறி வெளியே சுற்றிய குடிமகன்களுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அதிரடியாக மூடப்பட்டன. இந்நிலையில் மதுபான கடைகளும் மூடப்பட்டதால் ஆங்காங்கே சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சங்கரன்கோவில் அருகே சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட மதுவை குடித்து […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள்

சனீஸ்வர பகவான் பற்றி அறிந்து கொள்ளுங்கள் … உங்களுடைய ஹீரோ அவர்தான் ..!!

அனைவர்க்கும் பாகுபாடு இல்லாமல் அவரவர் செய்த கருமம், புண்ணியம், செய்த செயல் அத்தனையும் திருப்பி அளிப்பார். யாரு என்றும் பார்க்கமாட்டார். சனீஸ்வரன் பகவான். நாம் செய்தவையே நம்மை தேடி வரும். சனீஸ்வர பகவான் ஒவ்வொரு நேரங்களிலும் நமக்கு நம்பிக்கை, தைரியம், நல்லது, கெட்டது என அனைத்தையும் நம் ஜாதகங்களில் வலம் வரும்பொழுது தருவார். சிவனா இருந்தாலும் சரி. எமனாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எவனாக இருந்தாலும் சரி. சனியின் தீர்ப்பு ஒரே மாதிரியாக ஒண்ணுபோல தான் […]

Categories
மாநில செய்திகள்

வெங்காயம் பதுக்கல்: 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை!

வெங்காயப் பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பண்டக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் அதன் கண்காணிப்பாளர் சாந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில், வியாபாரிகள் வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுகிறார்களா […]

Categories
தேசிய செய்திகள்

”சீன பட்டாசுகளை விக்காதீங்க” செத்திங்க…. கடுமையான நடவடிக்கை ..!!

சீன பட்டாசுகளை இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீதிகள் தோறும், பட்டாசு கடைகள் புற்றீசல்போல் முளைப்பது வழக்கம். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், சராசரி மனிதனின் கேட்கும் திறனுக்கு தகுந்தது. சீன பட்டாசுகளில் 125 டெசிபலுக்கு கூடுதலாக சப்தம் கேட்கும். அதில், எளிதில் தீப்பற்றும் பொட்டாசியம் குளோரைடு அதிகம் சேர்க்கப்படுகிறது. இது அதிக சப்தம், கூடுதல் வண்ணங்களை வெளிப்படுத்துவதால் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: இர்பான் தந்தைக்கு காவல் நீட்டிப்பு….!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் இர்பானின் தந்தை முகம்மது சபிக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடைய மாணவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இதுவரை 5 மாணவர்கள் மற்றும் அவர்களது தாய், தந்தை உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : இர்பான் மீண்டும் சிறையில் அடைப்பு…!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோரை தேனி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் […]

Categories

Tech |