Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புதிதாக இணையதளம்…. துணைவேந்தரின் செயல்…. நிர்வாகத்தின் தகவல்….!!

புதிய இணையதள முகவரியை துணை வேந்தர் ஆர்.எம். கதிரேசன் தொடங்கி வைத்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பு கல்லூரிகளுக்கான புதிதாக இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பதிவாளர் சீதாராமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் மற்றும் கல்லூரி வளர்ச்சி கவுன்சில் முதல்வர் வசந்தராணி ஆகியோர் முன்னிலையில் துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் புதிய இணையதள முகவரியான www.aucoeexam.in என்பதை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து இந்த புதிய இணையதளத்தை தேர்வுத்துறை தொழில்நுட்ப அலுவலர்கள் அருணாராணி, […]

Categories

Tech |