Categories
உலக செய்திகள்

அவர் கொலையாளி என நம்புகிறேன்…. ஜோ பைடனின் சர்ச்சைக்குரிய கருத்து…. வாழ்த்துக் கூறிய ரஷ்ய அதிபர்….!!

ரஷ்ய அதிபர் கொலையாளி என்று ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளதால் இருநாட்டு நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி பற்றி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர்  ஏபிசி செய்தி நேரடி ஒளிபரப்பு கானலின் போது கேட்ட கேள்வியில் ரஷ்ய அதிபர் புடின்  கொலையாளியா? என்ற கேள்விக்கு ஆமாம் நான் அதை நம்புகிறேன் என்று கூறினார். ரஷ்யா 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாகவும் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுப்பதாகவும் கூறியுள்ளார். ஜோ […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் திணறும் உலக நாடுகள்… ரஷ்யாவில் பாதிப்பு குறைவு… கட்டுக்குள் வைத்திருப்பதன் காரணம் இதுதான்!

கொரோனா வைரசால் பல நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவில் அதன் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதன் காரணம் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவில் மக்கள் தொகை 14.6 கோடி ஆக இருக்கின்றது. மேலும் சீனாவுடன் சுமார் 4,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட எல்லை பரப்பை கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இதுவரை ரஷ்யாவில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே […]

Categories

Tech |