Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் ஆதார் PVC கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?…. முழு விவரம் இதோ….!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள அட்டை ஆவணமான ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஒரு சாதாரண டிக்கெட் முன்பதிவு துவங்கி, கடன் வாங்குவது வரை அனைத்து துறைகளிலும் இந்த ஆதார் அட்டைகள் தேவை அவசியமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு பாதுகாப்பான ஆதார் சேவையான PVC கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த PVC கார்டுகளை ஒவ்வொருவரும் online மூலம் ஆர்டர் செய்து […]

Categories

Tech |