Categories
மாநில செய்திகள் விளையாட்டு

ரூ15,00,000… தங்கம் கோமதிக்கு பரிசு அறிவித்தது அதிமுக…..!!

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  கத்தாரின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தங்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதில்  தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் ,காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சமும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் திரைத்துறையை […]

Categories
மற்றவை விளையாட்டு

“2019 ஆசிய தடகள சேம்பியன்ஷிப் ” 17 பதக்கங்களுடன் 4 வது இடம் பிடித்த இந்தியா…!!

தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக நிறைவடைந்த நிலையில் 17 பதக்கங்களுடன் 4 வது இடத்தை இந்தியா பிடித்தது. 23-வது ஆசிய தடகள சேம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் உள்ள கலீபா சர்வதேச மைதானத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, இந்தோனேசியா, பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், ஜப்பான், குவைத், தாய்லாந்து, ஓமன் உட்பட 43 நாடுகளில் இருந்து 800-க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள்  பங்கேற்றனர். இதில் 800 […]

Categories

Tech |