எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு இச்செய்தி மகிழ்ச்சியை அளிக்கும். க்யூஆர் குறியீடு உடைய சிலிண்டரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் சிலிண்டரைக் கண்காணிக்கவும், டிரேஸ் செய்யவும் இயலும். இந்தியன் ஆயில் (IOCL) தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, அடுத்த 3 மாதங்களில் அனைத்து வீட்டு எரிவாயு சிலிண்டர்களிலும் QR குறியீடு இருக்கும் என தெரிவித்தார். 2022ம் வருடத்தின் உலக எல்பிஜி வாரத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் LPG சிலிண்டர்களைக் கண்காணிக்க முடியும் […]
Tag: QR
ஆன்லைனில் பணம் அனுப்பும் போது நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் பெரிய பண இழப்பு ஏற்பட நேரிடும். இதனை தவிர்ப்பதற்காக மொபைல் எண் மற்றும் UPI ஐடியை நிரப்பும் போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு முறைக்கு இருமுறை நாம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். IFSC எண்ணை பதிவிடும்போது நாம் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால் வேறு ஒருவர் கணக்கிற்கு பணம் செல்ல நேரிடும். பணம் அனுப்புவதற்கு தான் QR ஸ்கேன் செய்ய தேவை […]
இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மருந்து தயாரிப்புப் பொருட்களின் தொகுப்புகளில் QR குறியீடுகளை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் வழிகாட்டுதலின் பேரில் போலி மருந்துகளைத் தடுக்கின்ற முயற்சியில் உள்நாட்டில் தயார் செய்யப்படும் (அ) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து தயாரிப்புப் பொருட்களின் தொகுப்புகளின் மட்டத்தில் விரைவான மறுமொழிக் குறியீட்டை கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. அந்த அடிப்படையில் குறியீட்டில் சேமிக்கப்படவுள்ள […]