Categories
தேசிய செய்திகள்

மக்களே சூப்பர் குட் நியூஸ்….. ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம்…. இதோ ஈஸியான வழிமுறை….!!!!

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கார்டு இல்லாத ஏடிஎம் பரிவர்த்தனையை  தனியார் வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி, கீழ்க்கண்ட முறைகளில் இருந்து பணத்தை எடுக்கலாம். முதலில் ஏடிஎம் மிஷினில் யுபிஐ ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதையடுத்து  தேவையான தொகையை பதிவிடவும். மேலும் பரிவர்த்தனைக்கான QR கோடு உருவாகும். இதனைத் தொடர்ந்து அந்த QR கோடை ஸ்கேன் செய்யவும். இதன் பிறகு, யுபிஐ பின்னை பதிவிடவும். இதையடுத்து, உங்களது பணம் உங்கள் கைகளில் வரும். இவ்வாறு கார்டு இல்லாமல் பணபரிவர்த்தனையை UPI […]

Categories
மாநில செய்திகள்

ரயில்வே பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. இனி இது போதும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பலருக்கும் ரயிலில் பயணம் செய்வது இனிமையான அனுபவத்தை கொடுக்கும். மேலும் விமானம், பேருந்து போக்குவரத்தை ஒப்பிடும் போது ரயிலில் தான் குறைந்த விலையில் பயணிக்க முடியும். இருப்பினும் சிலர் ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்காததற்கு காரணம் டிக்கெட் பெறுவதற்காக கவுண்டரில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்பதால் தான். அதிலும் அன்றாடம் படிப்புக்காகவும், வேலைக்காகவும் ரயில் பயணம் செய்பவர்கள் கவுண்டரில் வெகுநேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை தவிர்ப்பதற்காகவே தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் சென்னை […]

Categories

Tech |