Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: மொபைலில் பணம் செலுத்தாதீர்கள்…. எஸ்பிஐ முக்கிய எச்சரிக்கை…!!!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஏற்படும் பணம் மோசடியைத் தடுப்பதற்காக வங்கிகள் சார்பாக அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுகிறது.  இந்நிலையில் க்யூ ஆர் கோடு […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: வாடிக்கையாளர்களே கவனம்…. எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை….!!!

வாடிக்கையாளர்கள் நிதி மோசடிகளில் சிக்காமல் இருக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகும். இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் நலன் குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து ஆன்லைன் மோசடிகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.இதனால் வாடிக்கையாளர்கள் செய்யும் சிறு தவறு பெரிய ஆபத்தில் முடியலாம். வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தும் திருடப்பட […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்!…. ‘Google Pay’ ‘Phone Pe’ யூஸ் பன்றீங்களா?…. எச்சரிக்கை….!!!!

“கூகுள் பே”, ‘போன் பே’ மூலம் பணம் செலுத்தும் போது இனி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருப்பூரில் துரைசாமி என்பவரின் தள்ளுவண்டி கடையில் வாடிக்கையாளர் QR code மூலம் பணம் செலுத்த ஸ்கேன் செய்தபோது அதில் வேறு ஒருவர் பெயர் வந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த துரைசாமி QR code-ஐ கவனித்த போது தனது QR code மீது வேறொரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே […]

Categories
மாநில செய்திகள்

ஓட்டுக்கு QR Code மூலம் பணம்… இது எப்படி இருக்கு….?!!!

சென்னை மயிலாப்பூரில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க QR Code மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலையடுத்து 9-ஆம் மண்டல தேர்தல் அதிகாரிகள் உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவின் 124-வது வட்டச் செயலாளர் தங்கதுரை என்பவர் வீடு வீடாக சென்று QR Code டோக்கன் வழங்கியதை பார்த்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்துள்ளனர். டெக்னாலஜி எப்படி பயன்படுகிறது பார்த்தீர்களா?

Categories
தேசிய செய்திகள்

பிச்சையில் ஓர் புரட்சி…! “நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர்”…. போன் பே மூலம் பிச்சை…!!!!

பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை கேட்கும் சம்பவம் நெட்டிசன்கள் இடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நகரில் ராஜூ என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பெட்டையா ரயில்நிலையத்தில் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை எடுத்து வந்துள்ளார். தற்போதைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில்,அவர் தான் பிச்சை கேட்கும் […]

Categories

Tech |