Categories
உலக செய்திகள்

ரூ 3,40,00,000 நிதி… டிஸ்னிலாண்ட் செல்ல மாட்டோம்… தொண்டு நிறுவனத்துக்கு வழங்கும் சிறுவன்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கிடைத்துள்ள 3 கோடியே 40 லட்சம் ரூபாய்  நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்குவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அண்மையில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் காருக்குள் உட்கார்ந்து கொண்டு அவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ் (Quaden) கதறி அழுது கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறுகிறார். தனது மகனை […]

Categories
உலக செய்திகள்

அழுது கொண்டே… “ஸ்கூல்ல கிண்டல் பன்றாங்க”… நா சாகப்போறேன்… “தாயிடம் தூக்கு கயிறு கேட்கும் சிறுவன்”… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

 பள்ளியில் தன்னை கேலி செய்வதால்  தற்கொலை செய்து கொள்வதற்கு தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறி அழும் 9 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் அவரது 9 வயது மகன் குவார்டன் (Quaden) கதறி அழுது கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறுகிறார். தனது மகனை சமாதானப்படுத்த தாயும் அழுது கொண்டே […]

Categories

Tech |