இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மூலமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த மதக்கூட்டமும் ஒரு காரணமாக தான் திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) டெல்லியில் மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் […]
Tag: #quarantined
கொரோனா சோதனையில் ஒருவருக்கு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர் தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ட்வீட் செய்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,” கேரளாவில் 9 ஆய்வகங்கள் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பி.சி.ஆர்) சோதனைகளை நடத்தி வருகின்றன. மேலும் 2000 விரைவான தொற்று நோயை கண்டறியும் சோதனை கருவிகளைப் பெற்றுள்ளோம் என்றும், நாளை முதல் விரைவான சோதனைகளைத் தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். ஒரு நபர் விரைவான சோதனையில் நோய் […]
டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகள் என மொத்தம் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும், […]
கொரோனா அச்சம் காரணமாக முதியவர் ஒருவரை கிராமத்தினர் ஊருக்கு வெளியே படகு ஒன்றில் தனிமைப்படுத்தி வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குவங்க மாநிலம் நடியா (Nadia) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக பாடகர் நிரஞ்சன். இவர் பாடல் பாடுவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.அந்தவகையில், நிரஞ்சன் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம், மேற்குவங்க மாநிலம் மால்டாவிற்கு சென்றிருந்தார். அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததன் காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், […]