பிரிட்டனின் தற்போதைய ராணியாக உள்ள Consort கமீலாவின் முதல் திருமணத்தில் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டுள்ளார் கடந்த 1973 ஆம் ஆண்டு கமீலாவுக்கும் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த தம்பதிகள் கடந்த 1995 ஆம் ஆண்டு விவாகரத்தும் செய்து கொண்டனர். கமிலா அரச குடும்பத்திற்குள் உறுப்பினராக வருவதற்கு முன்பே அந்த குடும்பத்தாருடன் நட்பு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆண்ட்ரூவுக்கும் ராணி குடும்பத்துடன் மிக நெருங்கிய அறிமுகம் இருந்தது. அதன்பின் பிற்காலத்தில் […]
Tag: queen elisebeth
முதன் முதலாக மகாராணியாரின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் அவரின் இறப்பு மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1982 ஆம் ஆண்டு மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்களின் படுக்கை அறைக்குள் ஃபாகன் என்பவர் அத்துமீறி நுழைந்துள்ளார். ஆனால் அந்த நபரை ராணியார் பொறுமையாகவும் அன்பாகவும் நடத்தியுள்ளார். இந்நிலையில் ஃபாகன் ராணியாரின் மறைவு குறித்து கூறியதாவது “ராணியாரின் படுக்கையறைக்குள் நுழைந்த நான் திரைகளை விளக்கிய […]
மகாராணியாரின் சவப்பெட்டிக்கு பின்னால் நடந்து சென்றது தனது தாயின் இறுதி சடங்கை நினைவுபடுத்தியதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டிக்கு பின்னால் இளவரசர் வில்லியமும் ஹரியும் நடந்து சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அனைவருக்கும் பழைய நினைவுகளை கொண்டு வந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதாவது இளவரசி டயானா இறந்த போது இளவரசர் வில்லியமுக்கும் ஹாரிக்கும் வெறும் 15, 12 வயதே ஆகும். அவ்வளவு சிறிய வயதில் தங்களுடைய தாயை இழந்து விட்டு […]