Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத் மறைவுக்கு பின் பிரிட்டனில் நடக்கப் போகும் மாற்றங்கள் என்னென்ன ?

70 ஆண்டு காலமாக பிரிட்டன் நாட்டின் இராணியாக ஆட்சி புரிந்த இரண்டாம் குயின் எலிசபத் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வது வயதில் காலமானார். இதனை பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாகவே  அறிவித்தது. இராணி எலிசபெத்தின் மறைவிற்கு  உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இராணியின் மறைவிற்குப் பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் குயின் எலிசபத்தின் மறைவிற்குப் பிறகு தங்களது பாஸ்போர்ட் செல்லுமா? […]

Categories
உலக செய்திகள் உலகசெய்திகள்

Shocking news: பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார் ..!!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார், அவருக்கு வயது 96. இன்று மதியம் முதலே பிரிட்டிஷ் மகாராணியின் உடல்நலம் குறைவு ஏற்பட்டதனால அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் எனவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் எனவும் தகவல் வந்த வண்ணம் இருந்தது. ஆகவே அவருடைய வாரிசுகள் அனைவரும் சென்று ராணியை அவர் சிகிச்சை பெற்று இருக்கும் இடத்திலேயே சந்தித்தார்கள். அவர் உடல் நலம் மிகவும் விரைவாகவே கவலைக்கிடமானதற்கு காரணம் என்னவென்றால் அவருக்கு […]

Categories

Tech |