Categories
விளையாட்டு

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோம் – இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன்

இந்தாண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வோம் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் ஏற்கனவே தேர்வாகிவிட்டன. இவ்விரு அணிகளும் சமீபகாலமாக தொடர் வெற்றிகளை பெற்றுவருவதால் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பதக்கம் வெல்லும் […]

Categories

Tech |