Categories
உலக செய்திகள்

கரை ஒதுங்கியது திமிங்கலத்தின் வாந்தியா?… இளம்பெண்ணுக்கு அடிக்குமா அதிர்ஷ்டம்?…

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ஒரு பொருளால் இளம்பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.. ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லேண்டிலுள்ள (Queensland) உரங்கன் (Urangan) கடற்கரையில் அலையில் இழுத்து வரப்பட்டு வழுவழுவென பெரிய பொருளொன்று கரை ஒதுங்கியுள்ளது.. இதனை கண்ட அந்த இளம்பெண் ஒருவர் இந்த பொருள் என்னவென்று தெரியாத நிலையில், இதை கண்டுபிடித்து தனக்கு சொல்லுங்கள் என்று போட்டோவை பேஸ்புக்கில் பகிர்ந்தார். இதை பார்த்த பலரும் அம்பர்கிரிஸ் (Ambergris) ஆக இருக்கலாம் என கமெண்ட் செய்து வந்தனர். […]

Categories

Tech |